"தேவாரத் திருத்தலங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரிய இணைப்பு தரப்பட்டது,)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''தேவாரத் திருத்தலங்கள்''' என்பவை சைவக்குரவர்களான [[சம்பந்தர்]], திருநாவுக்கரசர் என்னும் [[அப்பர்]] ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் [[சுந்தரர்]] எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய [[தேவாரம்|தேவாரப் பாடல்களில்]] பாடிய 276 சிவத்தலங்கள் <ref name = "thalai">தலை என்னும் சொல் வடதலை என்னும்போது இடைச்சொல்லாய் அமைந்து ஓர் இடத்தைக் குறிக்கிறது. இந்தத் தலை என்னும் சொல் பெயர்ச்சொல்லாகி ஆகுபெயராய் ஊரை உணர்த்தலாயிற்று. தலை என்பது தலம் ஆயிற்று. ஸ்தலம் என்னும் வடசொல்லின் திரிபு என்பது அவரவர் மனப்பாங்கு.</ref> ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர்.
 
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாடு (32)]], [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடு நாடு (22)]], [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்|காவிரியாற்றின்சோழ நாட்டு நகாவிரியாற்றின் வட கரை (63)]],
[[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்| சோழ நாட்டு காவிரியாற்றின் தென் கரை(128)]], [[தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்|பாண்டிய நாடு (14)]],[[தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்|கொங்கு நாடு (7)]], [[திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில்|மலை நாடு (1)]], [[திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்|துளுவ நாடு (1)]], [[தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்|வட நாடு (5)]], [[தேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டு தலங்களின் பட்டியல்|ஈழ நாடு (2)]], புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான [[திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்|திருவிடைவாய்]] மற்றும் [[திருக்கிளியன்னவூர் சிவன் கோயில்|திருக்கிளியன்னவூர்]] ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். <ref> http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்</ref> <ref> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13 </ref>
 
தமிழ்க்கடல் [[ராய. சொக்கலிங்கம்]] இத்திருத்தலங்களை அவை அமைந்துள்ள நாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஓர் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பட்டியலிட்டு உள்ளார்.<ref>
(சுருக்கக் குறிப்பு : அ = அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர், ச = திருஞானசம்பந்தர், சு = சுந்தரமூர்த்தி)
{{TOCright}}
 
==அ==
# [[அகத்தியான்பள்ளி அகத்தியர் கோயில்|அகத்தியான்பள்ளி]] ச
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2775670" இருந்து மீள்விக்கப்பட்டது