சூலை 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
*[[70]] – [[எருசலேம் முற்றுகை (கிபி 70)|ஆறு மாத முற்றுகை]]யின் பின்னர் [[டைட்டசு|டைட்டசின்]] படையினர் [[எருசலேம்|எருசலேமின்]] சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, [[இரண்டாம் கோவில்|இரண்டாம் கோவிலை]] அவரகளால் அழிக்க முடிந்தது.
*[[1191]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது.
*[[1543]] – இங்கிலாந்தின் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]] மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார்.
*[[1561]] – [[மாஸ்கோ]]வின் [[புனித பசில் பேராலயம்]] திருமுழுக்குப் பெற்றது.
*[[1562]] – கத்தோலிக்க ஆயர் தியேகோ டெ லாண்டா [[மாயா நாகரிகம்|மாயாக்களின்]] பழம்பெரும் நூல்களைத் தீக்கிரையாக்கினார்.
*[[1576]] &ndash; [[ராஜ்மகால் போர்|ராஜ்மகால் போரில்]] [[வங்காள சுல்தானகம்|வங்காள சுல்தானகத்தை]] வென்றதை அடுத்து, [[முகலாயப் பேரரசு]] [[வங்காளம்|வங்காளத்தை]]க் கைப்பற்றி இணைத்தது.<ref name="Richards1996">{{cite book|last=Richards |first=John F.|date=1996|title=The Mughal Empire|url=https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA33|publisher=Cambridge University Press|page=33|isbn=978-0-521-56603-2}}</ref>
*[[1641]] &ndash; [[போர்த்துக்கல்]]லுக்கும் [[நெதர்லாந்து]]க்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
*[[1691]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியமின்]] இராணுவம் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.
*[[1776]] &ndash; கப்டன் [[ஜேம்ஸ் குக்]] தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1799]] &ndash; [[ரஞ்சித் சிங்]] [[லாகூர்|லாகூரை]]த் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ([[சீக்கியப் பேரரசு]]) ஆட்சியைப் பிடித்தான்பிடித்தார்.
*[[1806]] &ndash; 16 செருமானிய மாநிலங்கள் [[புனித ரோமப் பேரரசு|புனித ரோமப் பேரரசில்]] இருந்து விலகி [[ரைன் கூட்டமைப்பு]] என்ற புதிய அரசை நிறுவினர்நிறுவின.
*[[1898]] &ndash; [[செனான்]] [[தனிமம்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1913]] &ndash; [[செர்பியா|செர்பியப்]] படையினர் [[பல்கேரியா]]வின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.
*[[1918]] &ndash; [[சப்பான்|சப்பானின்]] "கவாச்சி" என்ற போர்க்கப்பல் [[ஒன்சூ]]வில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிழந்தனர்உயிரிந்தனர்..
*[[1920]] &ndash; சோவியத்-லித்துவேனிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. [[லித்துவேனியா]]வை [[சோவியத் ஒன்றியம்]] தனிநாடாக அங்கீகரித்தது.
*[[1943]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.
வரி 23 ⟶ 25:
*[[1975]] &ndash; [[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] [[போர்த்துக்கல்]]லிடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1979]] &ndash; [[கிரிபட்டி]] [[பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1993]] &ndash; [[ஜப்பான்|ஜப்பானில்சப்பானில்]] 7.8 அளவு [[நிலநடுக்கம்]], மற்றும் [[சுனாமி]] தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2006]] &ndash; [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] இராணுவத்தினர் இருவரை [[ஹிஸ்புல்லா]] இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் [[லெபனான்]] மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். [[லெபனான்]]-இசுரேலியப் போர் ஆரம்பமானது. போர் [[ஆகஸ்ட் 14]] இல் முடிவுக்கு வந்தது.
*[[2007]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை|அமெரிக்க இராணுவத்தின்]] [[ஏஎச்-64 அப்பாச்சி|அப்பாச்சி உலங்குவானூர்திகள்]] [[பகுதாது]] மீது வான் தாக்குதலை நடத்தின.
வரி 32 ⟶ 34:
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[கிமு 100]] &ndash; [[யூலியசு சீசர்]], உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. [[கிமு 44])<ref>There is some dispute over the year of Caesar's birth. Some scholars have made a case for 101 or 102&nbsp;BC as the year of his birth, based on the dates that he held certain magistracies, but scholarly consensus favors 100&nbsp;BC. Similarly, some scholars prefer 12 July for the day of his birth, but others give 13 July. Goldsworthy, [https://books.google.com/books?id=oR-ljeBaWIcC&pg=PA30 p. 30], Ward, Heichelheim, & Yeo [https://books.google.com/books?id=9Q83DAAAQBAJ&pg=PA194 p. 194]. For a source arguing for 12 July, see Badian in Griffin (ed.) [https://books.google.com/books?id=gzOXLGbIIYwC&pg=PA16 p.16]</ref>
*[[1730]] &ndash; [[சோசியா வெட்ச்வூட்]], ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (இ. [[1795]])
*[[1813]] &ndash; [[கிளவுட் பெர்னாட்]], பிரெஞ்சு உடலியங்கியலாளர் (இ. [[1878]])
வரி 49 ⟶ 52:
*[[1972]] &ndash; [[சுந்தர் பிச்சை]], இந்திய-அமெரிக்க கணினி தொழில்நுட்ப மேலாளர்
*[[1975]] &ndash; [[நா. முத்துக்குமார்]], தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. [[2016]])
*[[1975]] &ndash; [[பீல் லோர்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர்|பில் லோர்ட்]], அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்
*[[1978]] &ndash; [[மிச்செல் ரோட்ரிக்வெஸ்]], அமெரிக்க நடிகை
*[[1984]] &ndash; [[சாமி சைன்]], கனடிய மற்போர் வீரர்
வரி 56 ⟶ 60:
 
== இறப்புகள் ==
*[[1536]] &ndash; [[எராஸ்மஸ்|எராசுமசு]], டச்சுஇடச்சு மதகுரு, வானியலாளர் (பி. [[1466]])
*[[1682]] &ndash; [[ழீன் பிக்கார்டு]], பிரான்சிய மதகுரு, வானியலாளர் (பி. [[1620]])
*[[1804]] &ndash; [[அலெக்சாண்டர் ஆமில்டன்]], அமெரிக்க அரசியல்வாதி (பி. [[1755]])
வரி 68 ⟶ 72:
 
== சிறப்பு நாள் ==
*[[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]] ([[கிரிபட்டி]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979).
*[[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]] ([[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]]ம் போர்த்துகலிடம் இருந்து 1975).
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/12 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது