பெப்ரவரி 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* [[962]] – [[உரோம்|உரோமின்]] ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் ஒட்டோவுக்கும், [[திருத்தந்தை]] பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது.
*[[1322]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
*[[1542]] – [[முறைபிறழ்புணர்ச்சி]]க் குற்றச்சாட்டின் பேரில் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|இங்கிலாந்தின் எட்டாம் என்றி]] மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
*[[1575]] – [[பிரான்சு|பிரான்சின்]] மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார்.
*[[1633]] – [[திரிபுக் கொள்கை விசாரணை]]யை எதிர்கொள்ள [[கலீலியோ கலிலி]] [[உரோம்]] நகர் வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது