பருத்திவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
'''பருத்திவீரன்''' [[2007]]ம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]] மொழி திரைப்படம். [[அமீர்]] இயக்கத்தில் [[கார்த்திக் சிவகுமார்]] (அறிமுகம்), [[பிரியாமணி]] உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக சிவகுமாரின் மகன் [[கார்த்திக் சிவகுமார்|கார்த்தி]] நடித்தார். இயக்குனர் அமீருக்கு இது மூன்றாவது படமாகும்.
 
==கதைகதைச் சுருக்கம் ==
கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்தவன் பருத்திவீரன் (கார்த்தி); ஒரு விபத்தில் அவன் தாயும் தந்தையும் மாண்டுவிட, சிறுவயது முதல் அநாதையாகத் திரியும் அவனுக்கு சித்தப்பா செவ்வாழை (சரவணன்)தான் ஒரே ஆதரவு. கலப்புத் திருமணம் செய்ததால் அவர்களுடன் பரம்பரைப் பகைமை பாராட்டும் பொன்வண்ணன். அவன் மகள் முத்தழகு (பிரியாமணி). சிறுவயதில் முத்தழகின் மேல் அன்பு பாராட்டிய பருத்திவீரன், ஒரு சமயத்தில் அவள் உயிரையும் காப்பாற்றுகிறான். அதனால் முத்தழகு, அவனையே மனத்தில் வரித்துக்கொள்கிறாள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பருத்திவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது