"சரத் பாபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: clean up, replaced: ரசினிகாந்து → ரஜினிகாந்த் using AWB
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-date=August +date=ஆகத்து ))
சி (→‎top: clean up, replaced: ரசினிகாந்து → ரஜினிகாந்த் using AWB)
}}
 
'''சரத் பாபு''' ([[தெலுங்கு]]: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]] என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரசினிகாந்துரஜினிகாந்த்]], [[சிரஞ்சீவி (நடிகர்)]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
 
==ஆதாரம்==
8,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2775986" இருந்து மீள்விக்கப்பட்டது