உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 296:
 
இது போன்ற இலக்கணப் பிழைகளைத் திருத்த அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதே வேளையில் எதிர்காலக் கட்டுரைகளிலும் இவ்வாறான பிழைகளைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
 
== உதவி ==
தோழமைக்கு வணக்கம்! பொதுவகம் தடையில் இருப்பதால் [[பு. ஏகாம்பரநாதன்]] எனும் தொகுப்புக்கு படிமம் எவ்வாறு பதிவேற்றுவது? மேலும் சம்பந்தப்பட்ட உறவினரிடம் படிமம் பெற்றுள்ளேன் அது பதிப்புரிமை மீறலாகுமா? உதவுங்கள் நன்றிகள்...--[[User:Anbumunusamy|அன்புமுனுசாமி]] <sup>\[[User talk:Anbumunusamy |பேச்சு]] இது சரிங்களா? 14:05, 12 சூலை 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது