உருத்திரர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிழைகள் மற்றும் தேவையற்ற சொற்களை நீக்கினேன்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
==தோற்றம்==
 
பின்னாளில் சிவனாக வளர்ந்த உருத்திரனைச் சார்ந்த கூட்டத்தவர்களே ஆரம்ப கால இலக்கியங்களில் உருத்திரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சதபதசிலபல பிரமாணம் நூலானது, உருத்திரர்கள், உருத்திரனின் கணத்தவர் என்கின்றது.<ref name = "alain"/> இருக்கு, யசுர் வேதங்களில், புவர்லோகத்தின் அதிபதிகளாக உருத்திரர்கள் சுட்டப்படுகின்றனர்.<ref name = "Keith">{{cite book|last=Keith|first=Arthur Berriedale |title=Krishna (Black) Yajur Veda|publisher=Zhingoora Books|isbn=9-781475-173611|page=670}}</ref> [[பிரகதாரண்யக உபநிடதம்]] பிராணன் முதலானபத்துமுதலான பத்து வாயுக்களும் ஆன்மாவும் இணைந்த பதினொரு உருப்படிகளுமே பதினொரு உருத்திரர். இவர்கள் மனித உடலிலிருந்து வெளியேறும் போது, மரணத்தை ஏற்படுத்தி, மக்களை அழவைப்பார்கள் என்கின்றது.<ref name = "alain">{{cite book|last=Daniélou|first=Alain |title=The myths and gods of India|year=1991|publisher=Inner Traditions International|isbn=0-89281-354-7|pages=102–4, 341, 371}}</ref> "ருத்ர" என்ற வடமொழிச் சொல்லுக்கு "அழுபவன்" என்றும் பொருள் உண்டு.<ref name = "alain"/>
 
மகாபாரதமானது, உருத்திரர்கள், [[இந்திரன்]], [[இயமன்]], [[முருகன்]], [[சிவன்]] ஆகியோரைச் சூழ்ந்துள்ள துணைவர்கள் என்கின்றது மின்னல் ஒளிரும் மேகத்தை ஒத்த நிறமுடையவர்கள் என்றும், அளவற்ற ஆற்றல் படைத்தோர் என்றும், பொன்னணி சூடியவர்கள் என்றும் வருணிக்கின்றது.<ref name = "hopkins"/> பாகவத புராணம், பேராற்றலைப் பெற உருத்திரரை வழிபடுக என்று ஆணையிடுகின்றது.<ref name = "alain"/>
 
உருத்திரர் பதினொரு பேரும், [[காசிபர்]], [[அதிதி]] ஆகிய தெய்வத் தம்பதிகளின் மக்கள் என்ற குறிப்பு, [[இராமாயணம்|இராமாயணத்திலும்]]<ref name = "Mani">Mani pp. 654–5</ref> [[வாமன புராணம்|வாமன புராணத்திலும்]]<ref name = "alain"/> காணப்படுகின்றது. [[மச்ச புராணம்|மச்ச புராணமும்]]<ref name = "Matsya">{{cite book|last=A Taluqdar of Oudh|first=|title=The Matsya Puranam|series=The Sacred books of the Hindus|volume=2|year=2008|publisher=Cosmo Publications for Genesis Publishing Pvt Ltd.|isbn=81-307-0533-8|pages=74–5, 137}}</ref> [[அரிவம்சமும்]]<ref name = "alain"/><ref>Hopkins p. 173</ref> இவர்கள் பிரமனுக்கும், [[பசு]]க்களின் அன்னையான [[சுரபி]]க்கும் பிறந்தனர் என்கின்றன. கபாலியின் தலைமையில் சென்று இவர்கள் கயாசுரனை வதைத்ததாக மச்சபுராணக் கதை விரிகின்றதுவிவரிக்கின்றது. சிங்கத்தோலும் பாம்பும் அணிந்து அடர்சடை கொண்ட இவ்வுருத்திரர்கள், அசுரரை அழிக்க திருமாலுக்கு உதவியதாக, வேறொரு இடத்தில் சொல்கின்றது.<ref name = "Matsya"/> மகாபாரதம் மூன்று வெவ்வேறு இடங்களில் இவர்களை மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றது.அவற்றிலொரு குறிப்பு, இவர்கள் தர்மதேவதையின் மக்கள் என்கின்றது.<ref name = "hopkins"/> இன்னொன்று, அவர்கள் பதினொரு பேர் அல்ல, சிவனைச் சூழ்ந்துள்ள பதினொரு கோடிப் பேர் என்கின்றது. இன்னுமொன்று, உலகைப்படைத்த [[துவசுத்திரன்|துவசுத்திரனின்]] புத்திரர்கள் என்கின்றது.<ref name = "hopkins"/>
 
[[விஷ்ணு புராணம்|விட்டுணுவிஷ்ணு புராணத்தில்]] வேறொரு வரலாறு சொல்லப்படுகின்றது. [[பிரமன்|பிரமனின்பிரம்மனின்]] கோபம் [[அர்த்தநாரீசுவரர்|மாதொருபாகன்]] வடிவமாக மாறியதாகவும், அதன் ஆண் பெண் பாகங்கள் பதினொரு பதினொரு உருத்திரர், உருத்திரைகளாக மாறியதாகவும், அவர்களைப் பிரமன், [[முப்பத்தாறு தத்துவங்கள்#கன்மேந்திரியம் ஐந்து|ஐந்துகன்மேந்திரியங்கள்]], [[முப்பத்தாறு தத்துவங்கள்#ஞானேந்திரியம் ஐந்து|ஐந்து ஞானேந்திரியங்கள்]], மற்றும் மனம் ஆகிய பதினொரு இடங்களில் வாழுமாறு அனுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.<ref name = "Mani"/><ref name = "alain"/>
 
 
வரிசை 18:
[[File:Musée Guimet 897 04.jpg|thumb|மருத்துக்கள்]]
 
வேதத்தில் உருத்திரனின் மைந்தர்களாகச் சொல்லப்படும் மருத்துக்களோடு, உருத்திரர்களை சிலவேளைகளில் இணைத்துப் பார்ப்பதுண்டு. மகாபாரதக் காலத்தில், உருத்திரர்கள், சிவனின் துணைவர்களாக மாற, மருத்துக்கள் இந்திரனோடு இணைக்கப்பட்டனர்.<ref name = "encyclopaedia">{{cite book|editor=Nagendra Singh|title=Encyclopaedia of Hinduism|volume=31–45|year=2000|publisher=Anmol Publications PVT. LTD|isbn=81-7488-168-9|chapter=The Historical Background of the Maruts|pages= 1067–72, 1090}}</ref> இருபெயருமேஇரு பெயருமே இரு வேறு கூட்டத்தாரைக் குறிக்கும் என்று வலியுறுத்தும் சில ஆய்வாளர்கள்,<ref name = "encyclopaedia"/> அவ்வாறு மருத்துக்களின் ஒரு குழுவினர் தனியே வளர்ந்து உருத்திரர் எனும் தனிக்கூட்டமானதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.<ref name = "encyclopaedia"/> உருத்திரர், காசிபருக்கு அதிதியில் பிறந்த மைந்தராகக் காட்டப்படும் அதேவேளைஅதே வேளை, [[வாமன புராணம்]], மருத்துக்களை, அதிதியின் தங்கை [[திதி]]யின் மைந்தராகக் காட்டுவது குறிப்பிடத் தக்கது.<ref>Mani pp. 489–90</ref>
 
 
 
==பதினொரு உருத்திரர்களின் பெயர்ப்பட்டியல்==
மச்சபுராணம்மச்ச புராணம், விட்டுணுபுராணம்விஷ்ணு புராணம், மகாபாரதத்திலுள்ள மூன்று வெவ்வேறு குறிப்புக்கள், ஏனைய புராணங்களில் சொல்லப்படும் வழக்கமான குறிப்பு என்பன இங்கு பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. விட்டுணுவிஷ்ணு புராணம், உருத்திரர்களோடு, பதினொரு உருத்திரைகளின் பெயரையும் சொல்கின்றது. பெயர்கள் தரப்பட்ட ஒழுங்கில் இல்லை.
 
{| class="wikitable" style="background: white"
|-
!style="width:15%"| [[பிங்கல நிகண்டு]]<ref>[http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=554 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி]</ref>!!style="width:15%"| [[மச்சபுராணம்]]<ref name = "Matsya">{{cite book|last=A Taluqdar of Oudh|first=|title=The Matsya Puranam|series=The Sacred books of the Hindus|volume=2|year=2008|publisher=Cosmo Publications for Genesis Publishing Pvt Ltd.|isbn=81-307-0533-8|pages=74–5, 137}}</ref>!!style="width:15%"| [[விஷ்ணு புராணம்|விட்டுணு புராணம்]]<ref name = "Mani"/><ref name = "alain"/> !!style="width:15%"| [[மகாபாரதம்]] 01<ref name = "hopkins"/> !!style="width:15%"| [[மகாபாரதம்]] 02<ref name = "hopkins"/>!!style="width:15%"| [[மகாபாரதம்]] 03<ref name = "hopkins"/>!! வேறு சில புராணங்கள்<ref name = "Mani"/><ref name = "alain"/>
|-
| மகாதேவன் || சேனானி || மன்யு-தீ ||பினாகி || பினாகி || பினாகி|| அயன்
"https://ta.wikipedia.org/wiki/உருத்திரர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது