நடுவண் புலனாய்வுச் செயலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Cbi logo.svg|right|200px]]
'''நடுவண் புலனாய்வுச் செயலகம்''' அல்லது '''மத்தியப் புலனாய்வுத் துறை''' (Central Bureau of Investigation-CBI) குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விடயங்களை ஆராயும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும்; மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது; சுருக்கமாக சி.பி.ஐ என அறியப்படுகிறது. இவ்வமைப்பு சிறப்புக்காவல் நிறுவத்திலிருந்துநிறுவனத்திலிருந்து 1963இல் தோற்றுவிக்கப்பட்டது. பணியாளர் நலன்,குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கான நடுவண் அமைச்சகத்தின், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் நடுவண் புலனாய்வுச் செயலகம் செயல்படுகிறது. தற்போதைய இயக்குனராக, [[ரிஷி குமார் சுக்லா]] 2பிப்ரவரி,2019 முதல் பதவியில் உள்ளார்.
 
==சிறப்புக்காவல் நிறுவனம்==
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_புலனாய்வுச்_செயலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது