இராசேந்திர பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 26:
 
== விடுதலைப்போரில் ஈடுபாடு ==
மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார்.தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். [[பீகார்]] வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு [[நிதி]] திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/news/miscellaneous/35639.html | title=டிசம்பர் 3: முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=055 november 2014 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref> 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.
 
== பதவி ==
"https://ta.wikipedia.org/wiki/இராசேந்திர_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது