"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
சி (பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்)
 
 
==விளைவுகள்==
அதிமுகவின் தோல்வியால் அக்கட்சி பிளவுபட்டது. [[சு. திருநாவுக்கரசர்]] தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து சென்று தனியே கட்சி தொடங்கினர். அதுவே பின்னர் ''எம். ஜி. ஆர் அதிமுக'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. பாமக தேர்தலில் தனித்து போட்டியிட்டது இதுவே கடைசி முறை. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அல்லது திமுக கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்தது. திமுக-தாமக கூட்டணி [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு-புதுச்சேரியில் அனைத்து (40) இடங்களை வென்றது. இதனால் மத்தியில் அமைந்த காங்கிரசல்லா ஐக்கிய முன்னணி அரசில் இரு கட்சிகளும் இடம் பெற முடிந்தது.<ref name="bhagat"/><ref name="tehelka"/><ref name="businessline2"/><ref name="outlook4">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=MGR's Foot-Soldiers | date=044 June 1997| url =http://www.outlookindia.com/article.aspx?203657| work =[[அவுட்லுக் (இதழ்)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==மேலும் பார்க்க==
91,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2776423" இருந்து மீள்விக்கப்பட்டது