அமிதாப் பச்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆரம்ப காலப் பணி: 1969-72: பராமரிப்பு using AWB
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 121:
{{main|2008 attacks on North Indians in Maharashtra}}
[[படிமம்:Amitabhmall.jpg|thumb|right|300px|விளம்பரத்துக்காக அமிதாப் பச்சன் இந்திய ஷாப்பிங் மாலில்தோன்றியது.]]
2008 ஜனவரியில் அரசியல்பேரணி ஒன்றில் [[ராஜ் தாக்ரே|ராஜ்தாக்ரே]] தன் நவநிர்மாண சேனா ஆதரவாளர்கள் முன்னிலையில் அமிதாப்பை குறிவைத்து கண்டனக்கணை தொடுத்தார்! [[மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா|'வசிப்பதோ மகாராஷ்டிரம் ஆனால் வளர்ப்பதோ சொந்தமாநிலம்']] என்று சாடினார்! உத்திரப் பிரதேசத்தில் [[பாரபங்கி|பாராபங்கியில்]] ஒருபள்ளிக் கூடம் தன்மருமகள் நடிகை [[ஐஸ்வர்யா ராய் பச்சன்|ஐஸ்வர்ராயின்]] பேரில் தொடங்கியது அவருக்கு எரிச்சலூட்டியது. மகாராஷ்டிரத்தில்<ref name="TOI_verbal">{{cite news |url=http://timesofindia.indiatimes.com/Big_B_draws_Raj_Thackerays_ire_over_his_UP_interests/articleshow/2750611.cms |title=Big B draws Raj Thakeray's ire over 'UP interests' |publisher=''The Times of India''|accessdate=2008-05-30}}</ref> இல்லாமல் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கியது அவருக்குப் பிடிக்கவில்லை! ஆனால் அதற்கு அடிப்படை காரணம் உண்டு அதாவது, தன்மகன் [[அபிஷேக் பச்சன்|அபிஷேக்]] ஐஸ்வர்யாராயின் திருமணத்திற்கு பால்தாக்கரே மற்றும் உத்தவ்விற்கு<ref name="autogenerated1">{{cite news |url=http://www.dnaindia.com/report.asp?newsid=1149212 |accessdate=2008-04-04 |title=Rift between Raj and Big B over a wedding invite |publisher=''Daily News & Analysis''}}</ref><ref name="autogenerated2">{{cite news |url=http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=1226808 |accessdate=2008-04-04 |title=Rift between Raj and Big B over a wedding invite |date=2008-02- பிப்ரவரி 05| publisher=MSN}}</ref> அழைப்பிதழ் தந்துவிட்டு ராஜ்தாக்ரேவுக்கு கொடுக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் ஆனது.
 
ராஜ்தாக்ரேயின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டி, பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தாங்கள் மும்பையிலும் பள்ளி தொடங்கத்தயார் எனவும் அதற்கு உரிய நிலம் ராஜ்தாக்ரே அளித்துதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 'நான் கேள்விப்பட்டுள்ளேன் ராஜ்தாக்ரேவிற்கு மும்பையில் அதிக உடைமைகள் உள்ளது கோகினூர்மில்கள் உள்பட!' 'எனவே அவர் விரும்பினால் நிலம் நன்கொடையாக வழங்கினால் ஐஸ்வர்ராயின் பேரில் பள்ளி தொடங்குவோம் இங்கே' <ref name="IE_Jaya">{{cite news |url=http://www.expressindia.com/latest-news/I-dont-know-who-Raj-Thackeray-is-Jaya-Bachchan/268548/ |title=I don't know who Raj Thackeray is: Jaya Bachchan |publisher=''The Indian Express'' |accessdate=2008-05-30}}</ref> மனைவியின் இந்தப் பதில் பற்றி அமிதாப் விளக்கம் ஏதும்சொல்லாமல் நழுவிவிட்டார்.
 
இதற்கு உடனடிப் பதிலடியாக பால் தாக்ரே மறுத்துப் பேசினார்: ' அமிதாப் பச்சன் ஒரு திறந்தமனதுடைய சிறந்தமனிதர் ஆவார். அவருக்கு மகாராஷ்டிரா மீது: அதிக அன்புண்டு. பலநிகழ்ச்சிகள் வாயிலாக அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி அவரே மகாராஷ்ட்ரா அதுவும் மும்பைதான் அவருக்கு புகழும் அன்பும் கொடுத்துள்ளது. அவரே சொன்னதாவது 'நான் இன்றிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் மும்பை மக்கள் சொரிந்த அன்புப்பெருக்கே ஆகும்' எனவே மும்பைவாசிகள் அவரை ஓரு கலைஞனாகவே காண்கின்றனர். எனவே அவர்மீது குறுகிய நோககம்கொண்ட குற்றச்சாட்டுக்கள் அள்ளிவீசுதல் மடைமையேயாகும். மேலும் அவர் அகிலஉலகம் அளாவிய சூப்பர்ஸ்டாராவார். புவியெங்கும் மக்கள் அவர்மீது மதிப்புமரியாதை வைத்துள்ளனர். இது யாராலும் மறுக்காத ஒன்றாகும். அமிதாப் இப்படிப்பட்ட அற்பக்குற்றச்சாட்டுக்கெல்லாம் பாதிக்கப்படாத வண்ணம் தனது நடிப்பின் மீது பெரும் அக்கறையைத் தொடர்ந்து செலுத்தவேண்டும்'<ref>{{cite news |url=http://www.hindu.com/2008/02/07/stories/2008020759011200.htm |accessdate=2008-04-04 |title=Bal Thackeray: Amitabh loves Maharashtra |date=2008-02- பிப்ரவரி 07 |publisher=''The Hindu''}}</ref>
 
2008 மார்ச் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தபின்னேரே ராஜ்ஜின் கண்டனத்திற்கு இறுதியில் அமிதாப் பதில் அளித்தார். உள்ஊர் செய்தி நிறுவனத்திற்கு தந்த பேட்டியின் போது சொன்னதாவது: அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லும் குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, நிச்சயம் நீங்கள் விரும்பும் அன்பான கவனத்திற்கு உகந்ததாக இருக்காது.<ref name="DNA_1157267">{{cite news |url=http://www.dnaindia.com/report.asp?newsid=1157267 |accessdate=2008-04-04 |publisher=''Daily News & Analysis'' |title=Amitabh breaks silence, dismisses Raj's charges against him}}</ref> [[சர்வதேச இந்தியன் திரைப்பட அகடெமி|அகில உலக இந்திய பிலிம் அகாடமி]] செய்தியாளர் கூட்டத்தில் வேறு மாநிலம் குடிபுகும் பிரச்சினை பற்றி கேட்ட போது அமிதாப் சொன்னார்: அது ஒவ்வொருவருடைய ஜீவாதர உரிமையாகும்<ref>{{cite news |url=http://www.thaindian.com/newsportal/world-news/indian-constitution-allows-me-to-live-anywhere-in-the-country-amitabh-bachchan_10032279.html |publisher=''The Indian'' |title=The Indian Constitution allows me to live anywhere: Amitabh Bachchan |accessdate=2008-04-04}}</ref> அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம் அவர் மேலும் சொன்னார்: ராஜ்ஜின் விமரிசனங்கள் அவரை பாதிப்படைய வைக்கவில்லை<ref>{{cite news |url=http://www.hindu.com/thehindu/holnus/002200803281441.htm|accessdate=2008-04-04|date=2008-03-28 |publisher=''The Hindu'' |title=Everyone has the right to freedom of expression: Bachchan}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப்_பச்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது