ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: பராமரிப்பு using AWB
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 31:
குமாரசுவாமி 1783 இல் இலங்கையின் [[பருத்தித்துறை]]யில் [[கெருடாவில்]] என்ற ஊரில்<ref name=Vythilingam>{{cite book|last=Vythilingam|first=M.|title=The Life of Sir Ponnambalam Ramanathan 1|url=http://www.noolaham.org/wiki/index.php/The_Life_of_Sir_Ponnambalam_Ramanathan_1|year=1971|pages=37-48}}</ref> ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.<ref name=Arumugam>{{cite book|last=ஆறுமுகம்|first=எஸ்.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://noolaham.net/project/19/1810/1810.pdf|year=1997|pages=40-41|authorlink=எஸ். ஆறுமுகம்}}</ref>
 
குமாரசுவாமி விசாலாட்சி என்பாரைத் திருமணம் புரிந்தார்.<ref name=Arumugam/> இவர்களுக்கு [[முத்து குமாரசுவாமி]], செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் [[ஆனந்த குமாரசுவாமி]]. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் [[பொன்னம்பலம் குமாரசுவாமி]], சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்]], சேர் [[பொன்னம்பலம் அருணாசலம்]] ஆகியோராவர்.<ref name=Arumugam/><ref>{{cite news|title=He won the admiration, affection of all|url=http://sundaytimes.lk/980201/plus10.html|work=சண்டே டைம்சு|date=1-02- பிப்ரவரி 1998}}</ref><ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen5017.html NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017]</ref>.
 
ஆறுமுகம் குமாரசுவாமி [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|பிரித்தானிய ஆளுநர்]] [[பிரடெரிக் நோர்த்]] ஆரம்பித்து வைத்த மதப்பள்ளியில் பயின்று வெளியேறி 1805 ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். ஆளுனரினால் இவர் தனது 26வது அகவையில் [[முதலியார் (இலங்கை)|முதலியார்]] பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்|விக்கிரம ராசசிங்கன்]] பிரித்தானியரால கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்தார். இவரது பணிகளுக்காக 1819 ஆம் ஆண்டில் ஆளுநர் [[இராபர்ட் பிரவுன்றிக்|ரொபர்ட் பிரவுன்றிக்]] இவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.<ref>{{cite book |title=The life of Sir Ponnambalam Ramanathan |volume=1 |first=M. |last=Vythilingam |publisher=Ramanathan Commemoration Society |year=1971 |pages=36–43 |url=http://books.google.co.uk/books?id=4la1AAAAIAAJ}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆறுமுகம்பிள்ளை_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது