இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 1:
'''இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு''' (''2G spectrum scam'') என [[2ஜி|இரண்டாம் தலைமுறை]] தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க [[இந்தியா|இந்திய]] அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குறைவாகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குறிப்பிடப்படுகின்றன.<ref>{{cite web|url=http://cag.gov.in/sites/default/files/audit_report_files/Union_Performance_Civil_Allocation_2G_Spectrum_19_2010.pdf |title=Performance Audit Report on the Issue of Licences and Allocation of 2G Spectrum }}</ref> இதனை அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை உரிமங்களுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை ஒப்பிட்டு முதன்மைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் ஆய்வு அரசுக்கு ரூ.1,76,379 கோடிகள் ([[அமெரிக்க டாலர்|$]] 39 [[பில்லியன்]]) நட்டம் ஏற்பட்டதாகக் கூறியது.<ref name="Indiatimes 2G loss">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-09-07/india/30122800_1_spectrum-trai-2g|newspaper=Times of India | title=2G loss? Govt gained over Rs 3,000cr: Trai | date=8-09-2011}}</ref> இந்த உரிமங்கள் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டபோதும் இந்தக் கணக்கு ஆய்வின் அறிக்கையாலும் இந்திய வருமானவரித்துறை ஒட்டுக்கேட்ட [[நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை|நீரா ராடியா ஒலிநாடாக்களின் பொதுவெளி கசிவாலும்]] இது 2010 ஆம் ஆண்டு இறுதியில் கவனம் பெற்றது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் [[ஆ. ராசா]] பதவி விலகினார்.<ref name="SC quashes 122 licences">{{cite news|title=SC quashes 122 licences|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02- பிப்ரவரி 02/india/31016262_1_spectrum-licences-2g-spectrum-allotment-case|newspaper=Times of India | date=2-02- பிப்ரவரி 2012}}</ref>
 
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்பட்டன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்கட்சிகளுக்கும் புலனாயும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாட்கள் இயங்காது அவை முடக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics/nation/Parliament-logjam-led-to-wastage-of-over-146-crore/articleshow/7093296.cms|title=Parliament logjam led to wastage of over 146 crore|date=13 December 2010|publisher=|via=The Economic Times}}</ref> இந்திய ஊடகங்களின் ஈடுபாடும் எதிர்வினைகளும் பக்கச்சார்புடன் உள்ளமையும் உரையாடப்பட்டது.
வரிசை 25:
#[[ப. சிதம்பரம்]]<ref>http://indiatoday.intoday.in/site/story/2g-scam-chidambaram-as-guilty-as-raja-claims-subramanian-swamy/1/141805.html 2G scam: Chidambaram as guilty as Raja, claims Subramanian Swamy</ref>
#[[அனில் அம்பானி]]<ref>{{cite web|url=http://www.hindustantimes.com/India-news/NewDelhi/2G-spectrum-scam-Anil-Ambani-is-now-a-suspect/Article1-663738.aspx|archiveurl=https://archive.is/20120909103343/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/2G-spectrum-scam-Anil-Ambani-is-now-a-suspect/Article1-663738.aspx|deadurl=yes|title=2G spectrum scam: Anil Ambani is now a suspect - Hindustan Times|date=9 September 2012|archivedate=9 September 2012|publisher=}}</ref>
#அலியன்சு இன்ஃப்ரா நிறுவனம்<ref>{{cite web|url=http://www.sify.com/finance/government-11-telecom-firms-get-court-notice-on-2g-spectrum-news-default-lbktavcihhd.html |title=Government, 11 telecom firms get court notice on 2G spectrum |publisher=Sify.com |date= |accessdate=2011-02- பிப்ரவரி 11}}</ref>
 
==மேற்கோள்கள்==