டி.டி.டீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 105:
பூச்சிகளுடன் சேர்த்து பல்வேறு வகையிலுள்ள விலங்குகளுக்கும் டி.டி.டீ நஞ்சு ஆகும். க்ரேஃபிஷ், டாப்நிட்ஸ், கடல் இறால் மற்றும் [[மீன்]] வகையின் பல்வேறு இனங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நீரில் வாழும் உயிரினங்களுக்கு இது மிகவும் நஞ்சானதாகும். இது பாலூட்டிகளுக்கு மிகக் குறைந்த நச்சுத்தன்மை உடையதாகும், ஆனால் பூனைகள் எளிதில் பாதிக்கப்பட கூடியவ., மலேரியாவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் டி.டி.டீ பூனை இனத்தை வெறுமையாக்குவதால் கொறித்தல் வகை இனங்கள் அதிக அளவு பெருகுகின்றன.<ref name="catdrop">{{cite journal |author=O'Shaughnessy PT |title=Parachuting cats and crushed eggs the controversy over the use of DDT to control malaria |journal=Am J Public Health |volume=98 |issue=11 |pages=1940–8 |year=2008 |month=November |pmid=18799776 |doi=10.2105/AJPH.2007.122523 |url=http://www.ajph.org/cgi/pmidlookup?view=long&pmid=18799776}}</ref> நீர் மற்றும் நிலத்தில் வாழும் சில இனங்களுக்கு குறிப்பாக லார்வாப் பருவங்களில் உள்ள விலங்குகளுக்கு டி.டி.டீ மிதமான நச்சுத்தன்மையுடன் இருக்கும். சில பறவை இனங்களின் இனப்பெருக்கத்தில் நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது, வெண்தலைக் கழுகு<ref name="pmid17588911"/>, ப்ரவுன் பெலிசியன்<ref>"Endangered and Threatened Wildlife and Plants; 12-Month Petition Finding and Proposed Rule To Remove the Brown Pelican (Pelecanus occidentalis) From the Federal List of Endangered and Threatened Wildlife; Proposed Rule," Fish and Wildlife Service, U.S. Department of the Interior, February 20, 2008. {{USFR|73|9407}}</ref>, பெர்க்ரைன் ஃபால்கான் மற்றும் ஓஸ்ப்ரே<ref name="ATSDRc5"/> போன்ற பறவைகள் சிதைவடைய முக்கிய காரணமாக உள்ளது. இரைப் பறவைகள், நீர்வாழ் பறவைகள், பாடும் பறவைகள் போன்ற பறவைகளின் முட்டை ஓடு கோழி மற்றும் அதைச் சார்ந்த இனங்களின் முட்டை ஓட்டை விட எளிதில் பாதிக்ககூடிய நிலையில் இருக்கும். மேலும் இதில் டி.டி.டீ யை விட அதிக ஆற்றல் மிக்கதாக டி.டி.இ இருக்கும்.<ref name="ATSDRc5"/>
 
கலைத்தலுக்கான உயிரியல் வழிமுறை முழுமையாக அறியப்படவில்லை, ஆனால் p,p'-DDE ஓட்டின் மென்பகுதியில் உள்ள கால்சியம் ATPase ஐ தடுத்து நிறுத்துகிறது. மேலும் இரத்ததிலிருந்து முட்டை ஓடுக்கு வரும் கால்சியம் கார்பனேட்டைக் குறைக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த விளைவு முட்டை ஓட்டின் கடினத்தை வெகுவாகக் குறைக்கிறது.<ref name="ATSDRc5"/><ref>Walker et al, 2006, Principles of Ecotoxicology</ref><ref name="Guillette, 2006">{{cite web|last=Guillette| first=Louis J., Jr.|year=2006| url= http://www.ehponline.org/members/2005/8045/8045.pdf |format=PDF| title= Endocrine Disrupting Contaminants |accessdate=2007-02- பிப்ரவரி 02}}</ref><ref name="Lundholm, 1997">{{cite journal| last=Lundholm| first=C.E.| year=1997| title= DDE-Induced eggshell thinning in birds| journal=Comp Biochem Physiol C Pharmacol Toxicol Endocrinol| issue=118| doi= 10.1016/S0742-8413(97)00105-9| volume= 118| pages= 113}}</ref> o,p'-DDT பெண் இனப்பெருக்கப் பாதையின் வளர்ச்சியை பிளவுபடுத்துகிறது என்பதற்கான ஆதாரமும் உள்ளது, இதன் மூலம் பக்குவமடைந்த பறவையின் ஈணும் முட்டை ஓடுகளின் தரம் வலுக்குறைவாக உள்ளது.<ref name="pmid17022422">{{cite journal |author=Holm L, Blomqvist A, Brandt I, Brunström B, Ridderstråle Y, Berg C |title=Embryonic exposure to o,p'-DDT causes eggshell thinning and altered shell gland carbonic anhydrase expression in the domestic hen |journal=Environ. Toxicol. Chem. |volume=25 |issue=10 |pages=2787–93 |year=2006 |month=October |pmid=17022422 |doi= 10.1897/05-619R.1}}</ref> பல்வேறு வழிமுறைகள் வேலை செய்யலாம் அல்லது வேறுபட்ட இனங்களுக்காக வேறுபட்ட வழிமுறைகள் இயக்கப்படலாம்.<ref name="ATSDRc5"/> டி.டி.டீ முதலில் பயன்படுத்தப்பட்ட போது இருந்த முட்டை ஓட்டின் தடிமனை விட டி.டி.ஈ இன் மட்டங்கள் குறைந்த நிலையிலும் 10-12 சதவீதம் வரை தற்போது தடிமனாக இருப்பதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.<ref>[http://www.fws.gov/contaminants/examples/AlaskaPeregrine.cfm Division of Environmental Quality]</ref>
 
== மனித உடல்களில் தாக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி.டி.டீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது