தங்கச்சிமடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 37:
 
==பொருளாதாரம்==
இவ்வூர் மக்கள் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். மீன்பிடித்தொழில் இங்கு முக்கியமான ஒன்றாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் [[கயிறு]] திரித்தல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=425131&cat=504 | title=கடலலைகள் தாலாட்டும் தங்கச்சிமடம் | date=11-02- பிப்ரவரி 2015 | agency=தினகரன் | accessdate=6 ஆகத்து 2015}}</ref>. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு [[தேங்காய்]] ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு [[மல்லிகை]]ச் செடிகள் பதியமிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்தலும் முக்கியமான தொழிலாக உள்ளது. வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தங்கச்சிமடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது