சேத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தை உருவாக்க பாடுபட்ட பிற சேத்திரிகள்: added chhetri nobles from Pande(y), Kunwar/Rana, Basnyat, Thapa and general Chhetris |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
{{Infobox ethnic group
|group = சேத்திரி/கஸ் சேத்திரி
வரி 14 ⟶ 12:
|related = பகுன், தாக்குரி, [[ராஜ்புத்]]
}}
'''சேத்திரி''' ('''Kshetri''' or '''Chhetri''' ({{lang-ne|क्षेत्री}}) [[நேபாளம்|நேபாள]] நாட்டில் [[இந்தோ-ஆரிய மொழிகள்]] பேசும், மலை வாழ் கஸ் [[ராஜ்புத்|இராசபுத்திர]] [[சத்திரியர்|சத்திரிய]] இன மக்கள் ஆவார்.
சேத்திரி இன மக்கள் 1951 வரை [[நேபாள இராச்சியம்|நேபாள அரசியலிலும்]], இராணுவத்திலும் பெரும் பங்கு வகித்தனர்.
==வரலாறு==
[[காஸ்கி மாவட்டம்|காஸ்]] இராச்சியத்தின் படைவீரர்களான சேத்திரிகள், ஒன்றுப்பட்ட [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தை]] நிறுவுவதற்கு [[ஷா வம்சம்|ஷா வம்ச]] மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா]]வின், அமைச்சர்களாகவும், படைத்தலைவர்களாகவும், போர் வீரர்களாகவும் பணியாற்றியவர்கள்.
நேபாள அரண்மனை அரசியலில், பாண்டே மற்றும் [[தாபா வம்சம்|தாபா]] சேத்திரிகள் தங்களுக்கிடையே அரசியல் பகைமை உணர்வுடன் செயல்பட்டனர். பாண்டேக்களுக்கு பஸ்யனேத்களும், தாபாக்களுக்கு குன்வர்களும் ஆதரவு அளித்தனர்.
|