தென்கொரிய ஆட்சிப் பிரிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
|KR-50||[[சீயோங் மாநகரம்City|Sejong]] தன்னாட்சிப் பெருநகர் ||세종특별자치시||{{lang|ko|世宗特別自治市}}
|-
|KR-41||[[கையியோங்கி மாகாணம்]]||경기도||{{lang|ko|京畿道}}
|-
|KR-42||[[கங்வொன்]] [[கேங்வான் மாகாணம் (தென்கொரியா)|Gangwon மாகாணம்]]||강원도||{{lang|ko|江原道}}
|KR-46||[[தென் யியோல்லா மாகாணம்]]||전라남도||{{lang|ko|全羅南道}}
|-
|KR-47||[[வட கையியோங்சாங் மாகாணம்]]||경상북도||{{lang|ko|慶尙北道}}
|-
|KR-48||[[தென் கையியோங்சாங் மாகாணம்]]||경상남도||{{lang|ko|慶尙南道}}
|-
|KR-49||[[யேயூ மாகாணம்|யேயூ]] சிறப்புத் தன்னாட்சி மாகாணம்||제주특별자치도||{{lang|ko|濟州特別自治道}}
===சி (மாநகரம்) ===
''சி'' (시, {{lang|ko|市}}) என்பது மாகாணத்தின் பிரிவுகளில் ஒன்றாகும். ''குன்'' என்பதும் மாகாணத்தின் ஒஉபிரிவாகும். மாநகரங்கள் குறைந்த்து 150,000 மக்கள்தொகையைப் பெற்றிருக்கும்; நாடு இவ்வளவு மக்கள்தொகையை அடைந்தால் மாநகரமகி விடும். (பூசானில் உள்ல கியாங் நாடு ஒரு விதிவிலக்காகும்). 500,000க்கும் மேலான மக்கள்தொகையுள்ள மாநகரங்கள் [[Suwon]], [[Cheongju]], and [[Jeonju]]) போன்றவை மேலும் உட்பிரிவாகிய மாவட்டங்களாகப் (''கு'') பிரிக்கப்படும்; [[Gimhae]], [[Hwaseong City|Hwaseong]] and [[Namyangju]] ஆகியன விதிவிலக்குகளாகும். மவட்டங்கள் (Gus) புறநகர்களாகப் (''டோங்''பிரிக்கப்படும்); 500,000க்கும் குறைந்த மக்கள்தொகையுள்ள மாநகரங்களில் சிறகங்கள் அமையாது. மாறாக, அவை நேரடியாக புறநகர்களாகப் (''டோங்'')பிரிக்கப்படும்.
 
 
=== குன் (நாடு) ===
 
''மையியோன்'' (면; {{lang|ko|面}}) என்பது இயூப் போலவே (''குன்'')எனும் நட்டின் உட்பிரிவாகும்; மேலும் (''சி'') எனும் 500,000க்கும் குறைந்த மாநகரத்தின் உட்பிரிவும் ஆகும். நகரியம் நகரத்தை விட குறைந்த மக்கள்தொகையைக் கொண்டதாகும். இது நாட்டின் அல்லது மாநகரத்தின் ஊரகப் பகுதியைக் குறிக்கும். நகரியம் மேலும் ('ரிi'') எனும் ஊர்களாகப் பிரிக்கப்படும். ஓர் ஊரில் குறைந்த்து 6000 மக்கள் இருக்கவேண்டும்.
 
 
=== டோங் (புறநகர்)===
''டோங்'' (동; {{lang|ko|洞}})என்பது மாவட்டங்களின் (''கு'') முதன்மையான பிரிவாகும்.இது மேலும் நகரங்களின் (''சி'')முதன்மைப் பிரிவுமாகும். ''dong'' என்பது அலுவலகமும் பணியாளர்களும் உள்ல நகராட்சியின் மிகச்சிறிய ஆட்சிப் பிரிவாகும். ஆட்சி எளிமைக்காக, சிலவேளைகளில் ஒரு சட்டப்படியான டோங் பல ஆட்சிப்பிரிவுகளாக பிரிக்கப்படுவதுண்டு.இவை எண்ணால் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபடுத்தப்படும்( மையியோங்-1 டோங், மையியோங்-2 டோங் என்பது போல). இவை தனி அலுவலகமும் பணியாளரும் கொண்டிருக்கும்.
 
டோங்கின் முதன்மையான உட்பிரிவு ''தோங் '' (통; {{lang|ko|統}}) ஆகும். என்றாலும் இப்பிரிவுகள் அன்றாட வாழ்வில் உண்டாக்கப்படுவதில்லை.<ref>{{cite web|url=http://100.nate.com/dicsearch/pentry.html?s=K&i=287628&v=43|script-title=ko:통|publisher=[[Nate (web portal)|Nate]] / [[Encyclopedia of Korean Culture]] |language=Korean |accessdate=2013-03-18}}</ref> மக்கள் செறிந்த சில டோங்குகள் சிறகங்களாகப் ''கா'' (가; {{lang|ko|街}}) பிரிக்கப்படும். இவை தனி ஆட்சிப் பிரிவுகளல்ல. முகவரிக்காக மட்டுமே இவை பயன்படும். சீயோல், சூவான், போன்ற பெரிய மாநகரங்களின் பெருவழிகளும் சிறகங்களாகப் (''கா'') பிரிக்கப்படும்.<ref>{{cite web|url=http://www.busan.go.kr/04ocean/0404future/03_01_18.jsp|publisher=Busan City|title=부산광역시 법정 동•리(洞•里) 현황 Busan city administrative units|accessdate=2013-03-18}}</ref>
 
=== ரி (ஊர்) ===
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2776782" இருந்து மீள்விக்கப்பட்டது