சூலை 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
*[[1149]] – [[திருக்கல்லறைத் தேவாலயம்]] எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது.
*[[1240]] – [[அலெக்சாந்தர் நெவ்ஸ்கி]] தலைமையிலான [[நோவ்கோரத் மாகாணம்|நோவ்கோரத்]] படைகள் [[சுவீடன்]] படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
*[[1381]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[உழவர்]]களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக்துண்டுகளாக வெட்டப்பட்டு [[மரண தண்டனை]]க்குள்ளாக்கப்பட்டார்.
*[[1741]] – உருசியக் கப்பல் [[கலபதி]] அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு [[அலாஸ்கா]]வைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவர்.
*[[1799]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] [[எகிப்து|எகிப்திய]]ப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி [[ரொசெட்டாக் கல்]] ஒன்றைக் கண்டெடுத்தார்.
வரிசை 15:
*[[1834]] – [[எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை]] மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.
*[[1857]] – [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கலகம்]]: [[கான்பூர்|கான்பூரில்]] இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
*[[1860]] &ndash; [[இலங்கை]]யின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 29</ref>
*[[1870]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டணியில்]] மீண்டும் இணைந்தது. [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது.
*[[1870]] &ndash; [[ரூபர்ட்சுலாந்து]]ம் வட-மேற்கு பிராந்தியமும் [[கனடா]]வுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து [[மானிட்டோபா]], [[வடமேற்கு நிலப்பகுதிகள்]] ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
வரிசை 24:
*[[1955]] &ndash; [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுவாயுதங்களுக்கு]] எதிராக 18 [[நோபல் பரிசு|நோபல் விருதாளர்கள்]] உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.
*[[1959]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[எஃகு]]த் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு [[எஃகு]] இறக்குமதிக்கு வழிவகுத்தது.
*[[1974]] &ndash; [[சைப்பிரசு]], [[நிக்கோசியா]]வில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் [[இராணுவப் புரட்சி]]யை ஆரம்பித்து அரசுத்தலைவர் [[மூன்றாம் மக்காரியோஸ்|மக்காரியோசை]]ப்மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.
*[[1975]] &ndash; [[விண்வெளிப் போட்டி]]: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ]]-[[சோயூசு விண்கலம்|சோயூசு]] விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
*[[1983]] &ndash; [[பாரிஸ்|பாரிசில்]] ஓர்லி விமானநிலையத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனிய]]த் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
*[[1991]] &ndash; ஈழத்து எழுத்தாளர் [[நெல்லை க. பேரன்]] [[இலங்கை]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் ஈழத்து எழுத்தாளர் [[நெல்லை க. பேரன்]] குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
*[[2002]] &ndash; அமெரிக்க ஊடகவியலாளர் [[டேனியல் பெர்ல்]]லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக [[பிரித்தானியா]]வில் பிறந்த [[அஹமது ஒமர் சையது ஷேக்|அகமது சேக்]] கிற்கு [[பாக்கித்தான்]] நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
*[[2003]] &ndash; [[டைம் வார்னெர்]] [[நெட்சுகேப் நவிகேட்டர்|நெட்சுகேப்]] நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் [[பயர் பாக்சு|மொசில்லா]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
வரிசை 40:
*[[1876]] &ndash; [[மறைமலை அடிகள்]], [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்க]]த்தை ஆரம்பித்தவர் (இ. [[1950]])
*[[1903]] &ndash; [[காமராசர்]], தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. [[1975]])
*[[1918]] &ndash; [[பிரெண்டா மில்னெர்]], ஆங்கிலேய-கனடிய உளவியலாளர்
*[[1922]] &ndash; [[பி. ராஜம் ஐயர்]], கருநாடக இசைக் கலைஞர் (இ. [[2009]])
*[[1922]] &ndash; [[என். சங்கரய்யா]], தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி
வரி 47 ⟶ 48:
*[[1937]] &ndash; [[கானாயி குஞ்ஞிராமன்]], கேரள சிற்பி
*[[1943]] &ndash; [[ஜோசெலின் பெல் பர்னல்]], வடக்கு அயர்லாந்து வானியற்பியலாளர், வானியலாளர்
*[[1946]] &ndash; [[ஹஸனல் போல்கியா]], புருணை சுல்தான்
*[[1947]] &ndash; [[லிடியா டேவிசு]], அமெரிக்க எழுத்தாளர்
*[[1949]] &ndash; [[முகமது பின் ராஷித் அல் மக்தூம்]], ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சர்
வரி 79 ⟶ 81:
*முதியோர் நாள் ([[கிரிபட்டி]])
*கல்வி வளர்ச்சி நாள் ([[தமிழ்நாடு]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது