புரி தேரோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''புரி ரத யாத்திரை''' (Ratha Yatra, ([[ஒரிய மொழி]]: ରଥଯାତ୍ରା) என்பது [[இந்தியா]]வின், [[ஒடிசா]] மாநிலத்தின் [[புரி]] கடற்கரை நகரத்தில் [[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயிலில்]] குடி கொண்டுள்ள [[கிருட்டிணன்|ஜெகன்நாதர்]], [[பலராமன்|பால பத்திரர்பலபத்திரர்]], [[சுபத்திரை]] ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
 
[[ஒடிசா]] மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.
"https://ta.wikipedia.org/wiki/புரி_தேரோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது