இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 23:
== ரிக் வேதத்தில் ==
 
இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான [[ரிக் வேதம்|ரிக் வேதத்தில்]] தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள [[சுலோகம்|சுலோகங்களில்]] காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. [[மனம்|மனத்தின்]] வேகத்தையும் கடந்த [[வேகம்|வேகத்தில்]] செல்லக்கூடிய [[தேர்|தேரை]] உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் [[ஐராவதம்]] என்னும் [[வெள்ளை யானை]]யை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் [[வஜ்ஜிராயுதம்|வஜ்ஜிராயத்தைவஜ்ஜிராயுதத்தை]] ஆயுதமாகக் கொண்டவர். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் [[போர்|போருக்குச்]] செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. [[அமிர்தம்|அமிர்தத்தை]] குடித்த தேவர்களில் ஒருவன். [[யாகம்|யாகங்களில்]] படைக்கப்படும் ஹவிஸை (படையலை) [[அக்கினி (கடவுள்)|அக்கினி]] இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான்.
 
== புராணங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது