சூலை 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
*[[64]] – [[ரோமப் பேரரசு|ரோமில்]] பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது [[நீரோ]] மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
*[[362]] – [[ரோம-பாரசீகப் போர்கள்]]: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் [[அந்தியோக்கியா]]வை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து [[சாசானியப் பேரரசு|பாரசீகப் பேரரசுடன்]] போரிட்டார்.
*[[1290]] – இங்கிலாந்துப் பேரரசர் [[இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு|முதலாம் எட்வர்டு]] இங்கிலாந்தில் உள்ள அனைத்து [[யூதர்]]களையும் வெளியேற உத்தரவிட்டார்.
*[[1389]] – [[நூறாண்டுப் போர்]]: [[பிரான்சிய இராச்சியம்|பிரான்சு]]ம் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]]ம் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.
*[[1391]] – மங்கோலியப் பேரரசர் [[தைமூர்]] [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிகளின்]] [[தோக்தமிசு|தோக்தமிசை]] கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.
*[[1806]] – [[மால்ட்டா]], பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1812]] – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
*[[1841]] – இரண்டாம் பெதுரோ [[பிரேசில்]] பேரரசராக முடிசூடினார்.
*[[1870]] – முதலாவது [[வத்திக்கான்]] பேரவை [[திருத்தந்தையின் தவறா வரம்|திருத்தந்தையின் தவறா வரக்]] கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.
*[[1872]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலும்]] [[அயர்லாந்து|அயர்லாந்திலும்]] நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
*[[1916]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]]யில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 107</ref>
*[[1925]] &ndash; [[இட்லர்|இட்லரின்]] புகழ் பெற்ற ''[[மெயின் கேம்ப்]]'' வெளியிடப்பட்டது
* 1942 &ndash; [[செருமனி]] [[மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262]] வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்வே]]யில், [[யுகோசுலாவியா|யுகொசுலாவிய]]ப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து [[சப்பான்|சப்பானிய]]ப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
*[[1966]] &ndash; [[மனித விண்வெளிப்பறப்பு]]: [[நாசா]]வின் [[ஜெமினி திட்டம்|ஜெமினி 10]] விண்கலம் ஏவப்பட்டது.
*[[1968]] &ndash; [[இன்டெல்]] நிறுவனம் [[மவுண்டன் வியூ, கலிபோர்னியா]]வில் நிறுவப்பட்டது.
*[[1976]] &ndash; [[1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1976 ஒலிம்பிக் போட்டி]]யில் [[நாடியா கொமனட்சி]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] வரலாற்றில் முதற்தடவையாக [[சீருடற்பயிற்சிகள்]] போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
*[[1977]] &ndash; [[வியட்நாம்]] [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் இணைந்தது.
*[[1982]] &ndash; [[குவாத்தமாலா]]வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 [[பழங்குடி]]யினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
வரி 26 ⟶ 30:
*[[1997]] &ndash; [[மும்பை]]யில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 [[தலித்]] மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
*[[2007]] &ndash; மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
*[[2012]] &ndash; [[பல்காரியா]]வில் [[இசுரேல்|இசுரேலிய]] சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
*[[2013]] &ndash; அமெரிக்காவின் [[டிட்ராயிட்]] மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், [[திவாலா நிலை]] யை அடைந்தது.
 
வரி 33 ⟶ 38:
*[[1853]] &ndash; [[என்ட்ரிக் லொரன்சு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற டச்சு இயற்பிலாளர் (இ. [[1928]])
*[[1893]] &ndash; [[ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்]], திருவிதாங்கூர் விடுதலை இயக்கப் போராளி (இ. [[1957]])
*[[1861]] &ndash; [[கடம்பினி கங்கூலி]], இந்தியப் பெண் மருத்துவர் (இ. [[1923]])
*[[1909]] &ndash; [[கிருஷ்ணன்-பஞ்சு|இரா. கிருஷ்ணன்]], தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. [[1997]])
*[[1918]] &ndash; [[நெல்சன் மண்டேலா]], [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் (இ. [[2013]])
வரி 41 ⟶ 47:
*[[1950]] &ndash; [[றிச்சர்ட் பிரான்சன்]], ஆங்கிலேயத் தொழிலதிபர்
*[[1950]] &ndash; [[யக் லேற்ரன்]], கனடா அரசியல்வாதி (இ. [[2011]])
*[[1964]] &ndash; [[வெண்டி வில்லியம்சு]], அமெரிக்க ஊடகவியலாளர்
*[[1967]] &ndash; [[வின் டீசல்]], அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1971]] &ndash; [[சௌந்தர்யா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[2004]])
*[[1971]] &ndash; [[சுக்விந்தர் சிங்]], இந்தியப் பாடகர், நடிகர்
*[[1975]] &ndash; [[மாதங்கி அருள்பிரகாசம்]], ஆங்கிலேய--ஈழ ராப் இசைக் கலைஞர்
*[[1978]] &ndash; [[ஜோ சாங்-வூக்]], தென்கொரிய நடிகர்
வரி 67 ⟶ 75:
== சிறப்பு நாள் ==
*[[நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_18" இலிருந்து மீள்விக்கப்பட்டது