உலக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''உலக்கை''' என்பது உரலில் மாவு இடித்தல், தானியங்களிலிருந்து [[உ...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சமையல் கருவிகள்" (using HotCat)
வரிசை 1:
'''உலக்கை''' என்பது உரலில் மாவு இடித்தல், தானியங்களிலிருந்து [[உமி]]யை நீக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படும், மரத்தாலான ஒரு மெல்லிய [[உருளை]] வடிவான தண்டு ஆகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை அங்குலங்கள் வரை விட்டமும் கொண்ட இதன் இரு முனைகளிலும் இரும்பால் செய்யப்பட்ட [[பூண்]]கள் பொருத்தப்பட்டிருக்கும். இப் பூண் உலக்கையின் நுனி, இடிப்பதனால் பிளந்து போகாமலிருக்க உதவுகிறது.
 
[[பகுப்பு:சமையல் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உலக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது