"சிறப்பு நிறைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

550 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (AakashAH120 பக்கம் சூப்பர் பந்துப் பரிமாற்றம் என்பதை கூடுதல் பந்துப் பரிமாற்றம் என்பதற்கு நகர்த்தினார்)
'''சூப்பர்கூடுதல் பந்துப் பரிமாற்றம் ''' அல்லது '''சூப்பர் ஓவர்''' (''Super Over'')<ref name="ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver">
{{தலைப்பை மாற்றுக}}
'''சூப்பர் பந்துப் பரிமாற்றம் ''' அல்லது '''சூப்பர் ஓவர்''' (''Super Over'')<ref name=ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver>
{{cite web
| url=http://www.abc.net.au/news/stories/2008/12/26/2455345.htm
| accessdate = 2008-12-26
| publisher=www.abc.net.au [[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]}}
</ref><ref name="Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver">
{{cite web
| url=http://content-aus.cricinfo.com/nzvwi2008_09/content/current/story/384254.html
| accessdate = 2008-12-26
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}
</ref> அல்லது '''நீக்குவான் ''' (''Eliminator'')<ref name=Cricinfo_Twenty20_Eliminator_27Jun2008>
{{cite web
| url=http://content-aus.cricinfo.com/ci/content/story/358299.html
| date = 2008-06-27
| accessdate = 2008-12-26
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}</ref><ref name=diamondeagles_sussex>{{cite web|url=http://www.abc.net.au/sport/cricket/results/scorecard.htm?series=2465&round=&match=11&year=2009|title=2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND|date=2009-10-13|publisher=[[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2009-10-14}}</ref> அல்லது ஆங்கிலச் சுருக்கமாக ''ஓப்சே'' (Oopse) (ஓரணிக்கு ஒரு ஓவர் நீக்குவான் - One Over Per Side Eliminator)<ref>static.espncricinfo.com/db/DOWNLOAD/0000/0035/oopse.pdf</ref>, எனப்படுவது [[மட்டுப்படுத்தியவரையறுக்கப்பட்ட பந்துப் பரிமாற்றபரிமாற்றங்கள் துடுப்பாட்டம்|மட்டுப்படுத்தியஉள்ள பந்துப்ஒரு பரிமாற்ற துடுப்பாட்டத்தில்]]துடுப்பாட்டம் சமனாகசமனில் முடிந்தமுடியும் ஆட்டங்களில்போது வெற்றிவெற்றியாளரை அணியைத்முடிவு தேர்கின்றசெய்யும் ஓர்முறை முறைமையாகும்ஆகும்.
 
ஒர்ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காதுபகிர்ந்தளிக்காமல் இந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ள இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
 
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்|துடுப்பாட்டக்காரர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சூப்பர் பந்துப் பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[பந்துப் பரிமாற்றம்|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவுறுகிறது.
 
ஒருவேளை சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக எல்லைகளைப் பெற்ற அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். பன்னாட்டு ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல்முறையாக 2019 உலகக்கிண்ண துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அரிதிலும் அரிதாக சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. எனவே எல்லைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
 
==விதிகள்==
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2777704" இருந்து மீள்விக்கப்பட்டது