உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 299:
== உதவி ==
{{ping|AntanO}} தோழமைக்கு வணக்கம்! பொதுவகம் தடையில் இருப்பதால் [[பு. ஏகாம்பரநாதன்]] எனும் தொகுப்புக்கு படிமம் எவ்வாறு பதிவேற்றுவது? மேலும் சம்பந்தப்பட்ட உறவினரிடம் படிமம் பெற்றுள்ளேன் அது பதிப்புரிமை மீறலாகுமா? உதவுங்கள் நன்றிகள்...--[[User:Anbumunusamy|அன்புமுனுசாமி]] <sup>\[[User talk:Anbumunusamy |பேச்சு]] 14:05, 12 சூலை 2019 (UTC)
 
:வணக்கம்! தங்களிடம் படிமம் பதிவேற்றல் தொடர்பாக உதவி கோரியிருந்தேன், அதுபற்றிய மறுமொழி ஏதும் தெரிவிக்கவில்லை பின்பு, அன்ரன் அவர்களுக்கும் அத்தகவலை இணைத்திருந்தேன் எவ்வொரு பதிலுமில்லை ஏனென்று அறியலாமா? நன்றிகள்... [[User:Anbumunusamy|அன்புமுனுசாமி]] <sup>\[[User talk:Anbumunusamy |பேச்சு]] 13:8, 17 சூலை 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது