தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
ஒருவேளை ''ஆ'' அணியின் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது இலக்கிற்குக் குறைவாக இருக்கும் போது அதன் இரண்டாம் ஆட்டத்தை ஆடுமாறு அ அணியின் தலைவர் கட்டளையிடலாம். இது ''தொடர்தல்'' (follow on) என்று அழைக்கப்படுகிறது. எனினும் இது கட்டாயம் இல்லை. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வு ஏற்படுவது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஆறுவிதமானஏழு விதமான முடிவுகள்:
 
* நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டாமல் அனைத்து வீரர்களையும் இழத்தல்- எனவே எதிரணி வெற்றி பெறும்
* நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டி வெற்றி பெறுதல்
* மூன்றாவதாக ஆடும் அணி இருமுறை ஆடிய அணியின் இலக்கை எட்டும் முன்பே ஆட்டத்தின் காலக்கெடு முடிவுறுதல்- எனவே நான்காவது ஆட்டம் நடைபெறாது- இருமுறை ஆடிய அணி வெற்றி பெறும்
* முடிவு எட்டப்படும் முன்பே காலக்கெடு முடிவடைதல்- எனவே ஆட்டம் முடிவு எட்டப்படாமல் (''Draw'') நிறைவடையும்
*இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி சமனில் (''Tie'') முடியும்- எனவே இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்
* ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டதால் ஆட்டம் கைவிடப்படுதல்- இதன்மூலம் ஆட்டம் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்படும்
* அணி பந்துவீச மறுத்தல்- இதன்மூலம் நடுவர் அதன் எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிப்பார்
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது