தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
* நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டாமல் அனைத்து வீரர்களையும் இழத்தல்- எனவே எதிரணி வெற்றி பெறும்
* இலக்கை எட்டுதல்- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டி வெற்றி பெறுதல்
* மூன்றாவதாக ஆடும் அணி இருமுறை ஆடிய அணியின் இலக்கை எட்டும் முன்பே ஆட்டத்தின் காலக்கெடு முடிவுறுதல்- எனவே நான்காவது ஆட்டம் நடைபெறாது- இருமுறை ஆடிய அணி வெற்றி பெறும்
* முடிவுஆட்டம் எட்டப்படும்முடியும் முன்பே காலக்கெடு முடிவடைதல்- எனவே ஆட்டம் முடிவு எட்டப்படாமல் (''Draw'') நிறைவடையும்- பொதுவாக மழை குறுக்கிடும்போதோ அணிகள் வேண்டுமென்றே மெதுவாக ஆடும்போதோ இவ்வாறு நிகழும்
*சமனில் முடிதல்- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி சமனில் (''Tie'') முடியும்- எனவே இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்
* ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டதால் ஆட்டம் கைவிடப்படுதல்- இதன்மூலம் ஆட்டம் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்படும்
* அணி பந்துவீச மறுத்தல்- இதன்மூலம் நடுவர் அதன் எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிப்பார்
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது