தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தேர்வுத் துடுப்பாட்டம்''' '''''(Test cricket)''''' என்பது துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். இது ஒரு அணியின் முழு வலிமையை பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. . இதுவே துடுப்பாட்ட வகைகளில் மிக நீண்ட நேரம் ஆடப்படும் போட்டியாகும். பொதுவாக இது 2 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும்.
'''தேர்வுத் துடுப்பாட்டம்''' '''''(Test cricket)''''' என்பது துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். இதுவே துடுப்பாட்ட வகைகளில் மிக நீண்ட நேரம் ஆடப்படும் போட்டியாகும். இது ஒரு அணியின் முழு வலிமையை பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட நாடுகளுக்கிடையே மட்டும் நடைபெறுகிறது. [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காள தேசம்]] ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நாடுகளாகும்.
 
'''தேர்வுத்இது துடுப்பாட்டம்'''பொதுவாக '''''(Testஐசிசியால் cricket)'''''தகுதி என்பதுவழங்கப்பட்ட துடுப்பாட்ட12 வகைகளில்நாடுகளைச் ஒன்றாகும்.சேர்ந்த இதுவேஅணிகளுக்கு துடுப்பாட்டஇடையே வகைகளில் மிக நீண்டமட்டும் நேரம் ஆடப்படும் போட்டியாகும்நடைபெறுகிறது. இது[[ஆஸ்திரேலியத் ஒருதுடுப்பாட்ட அணியின்அணி|அவுஸ்திரேலியா]], முழு[[அயர்லாந்து வலிமையைதுடுப்பாட்ட பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட நாடுகளுக்கிடையே மட்டும் நடைபெறுகிறது.அணி|அயர்லாந்து]], [[ஆஸ்திரேலியத்ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|அவுஸ்திரேலியாஆப்கானித்தான்]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காள தேசம்]] ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நாடுகளாகும்தகுதி பெற்ற அணிகளாகும்.
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் [[மார்ச் 15]] [[1877]] முதல் [[மார்ச் 19]] 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும்
ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் [[மார்ச் 15]], [[1877]] முதல் [[மார்ச் 19]] , 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும்
ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/62396.html Australia v England 1st Test 1876/1877] – ESPNcricinfo.</ref> 100 ஆவது தேர்வுத்தேர்வு துடுப்பாட்டப் போட்டியில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. <ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/63189.html Australia v England Centenary Test] – ESPNcricinfo.</ref>
 
== விளையாடும் முறை ==
பொதுவாக தேர்வு துடுப்பாட்டம்துடுப்பாட்டத்தில் '''4 ஆட்டங்களாகஆட்டங்கள் (''(Innings)'')''' நடைபெறும். ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சம்அதிகபட்சம் '''9890 பந்துப் பரிமாற்றங்கள் பந்துகள்''(Overs)''''' வரை வீசலாம்நிகழும். நாணய சுழற்சியில் வெல்லும் அணி துடுப்பாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை துடுப்பாடவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி துடுப்பாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது முதல் ஆட்டம் முடியும் வரை ''ஆ'' அணி பந்து வீசுவர். பிறகு ''ஆ'' அணி தன் முதல் ஆட்டத்தை ஆடும். அதைத்தொடர்ந்து ''அ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும். இறுதியாக ''ஆ'' அணி ''அ''தன் அணியின்இரண்டாம் மொத்தஆட்டத்தை இலக்கைஆடும். நோக்கிஇறுதியாக தன் இரண்டாம்இரண்டு ஆட்டத்தைஆட்டங்களையும் ஆடும்சேர்த்து எதிரணியின் மொத்த ஓட்டங்களை விட கூடுதலாக எடுக்கும் அணி வெற்றி பெறும்.
 
ஒரு அணியின் ஆட்டம் முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
 
*'''அனைத்தையும் இழத்தல் ''(All-Out)''''' - ஒரு அணி தன் பத்து வீரர்களையும் இழக்கும்போது- இதன்மூலம் அந்த அணியின் ஆட்டம் தானாகவேதானாக முடிவுக்கு வந்துவிடும்
*'''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கும்போதுஅறிவித்தல்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டத்தில் தாங்கள் எடுத்த ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணும்போதுஎண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
*'''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டியபோது-எட்டும் இதன்மூலம்போது அந்த அணி வெற்றி பெறும்
*'''காலக்கெடு முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டத்தின்ஆட்டம் காலக்கெடுமுடிவடையும் முடியும்போது-முன்பே இதன்மூலம்காலக்கெடு ஆட்டம்முடிந்துவிட்டால் போட்டி முடிவு எட்டப்படாமல் நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்ட முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது இலக்கிற்குக் குறைவாக இருக்கும் போது அதன் இரண்டாம் ஆட்டத்தை ஆடுமாறு அ அணியின் தலைவர் கட்டளையிடலாம். இது '''''தொடர்தல்'' (''follow on'')''' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வு ஏற்படுவது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
வரிசை 28:
*'''சமனில் முடிதல்'''- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி '''சமனில்''' '''''(Tie)''''' முடியும்
*'''ஆட்டம் கைவிடப்படுதல்'''- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி நடைபெறாமல் ஆட்டம் கைவிடப்படும்- இதன்மூலம் ஆட்டத்தின் '''முடிவு எட்டப்படாமல்''' போகும்
*'''அணி பந்துவீச மறுத்தல்'''- இதன்மூலம்இவ்வாறு நிகழ்ந்தால் அதன் எதிரணி '''வெற்றி''' பெற்றதாக நடுவர் அறிவிப்பார்
 
== உலக தேர்வுத் துடுப்பாட்ட வாகை ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது