விண்வெளிப் பயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 25:
[[படிமம்:Sputnik asm.jpg|thumb|right|200px|Sputnik 1, the first artificial satellite orbited earth at 939 km (583 mi) to 215 km (134 mi) in 1957, and was soon followed by Sputnik 2. See First satellite by country (Replica Pictured)]]
 
முதல் வெற்றிகரமான புவிச்சுற்றுதல் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 திகதியfgggrtufgன்றுதிகதியன்று [[சோவியத்]]தினால் செலுத்தப்பட்ட மனிதரை கொண்டிராத ''ஸ்புட்னிக்'' ("விண்கோள்") ஆகும். விண்கோளானது சுமார் 83 கிலோகிராம் (184 பவுண்ட்ஸ்) எடையுடனும், புவியை சுமார் 250 கிலோமீட்டர் (150 மைல்ஸ்) உயரத்திலும் சுற்றியதாக மெய்யாக நம்பப்பட்டது. அதனிடம் இரண்டு வானொலி சமிக்ஞை சாதனங்களை (20 மற்றும் 40 MHz), வைத்திருந்தன. அவை உலகம் முழுதும் வானொலிகளால் கேட்கக்கூடிய "பீப்ஸ்" ஒலிகளை வெளிப்படுத்தின. வானொலி அலைகளின் ஆராய்ச்சி அயனி மண்டலத்தின் மின்னணு அடர்த்தியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது, அதே போல தட்பவெப்ப நிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் தரவு வானொலியின் பீப் சப்தங்களின் போது குறியீடு இடுதலாக்கப்படுகின்றன. முடிவுகள் விண்கோளமானது விண்வெளி எரிக்கற்களால் துளையிடப்படவில்லை என்பதைச் சுட்டின. ஸ்புட்னிக் 1 ஆனது R-7 ஏவுகலம் ஒன்றினால் செலுத்தப்பட்டது. அது 1958 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதியன்று (புவி)மறு நுழைவின் போது எரிந்து போனது.
 
இந்த வெற்றியானது அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு (பரவல்) வழியேற்படுத்தியது, அது இரு திங்களுக்குப் பிறகு வான்கார்ட் 1 புவி சுற்றுப்பாதை செலுத்த முயன்றது தோல்வியடைந்தது. 1958 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதியன்று, அமெரிக்கா வெற்றிகரமாக ஒரு ஜூனோ ஏவுகலத்தினால் எக்ஸ்ப்ளோரர் 1 புவி சுற்றுப்பாதையில் இட்டது. இடைக் காலத்தில், சோவியத் நாய் [[லைக்கா]] 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று முதல் முறையாக புவி சுற்றுப்பாதையில் சுற்றி வந்த ஜீவராசியானது.
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_பயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது