சூலை 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
*[[230]] – [[முதலாம் அர்பன் (திருத்தந்தை)|முதலாம் அர்பனுக்கு]]ப் பின்னர் [[போன்தியன் (திருத்தந்தை)|போந்தியன்]] 18-வது [[திருத்தந்தை]]யாக நியமிக்கப்பட்டார்.
*[[365]] – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் [[நிலநடுக்கம்]], [[ஆழிப்பேரலை]] ஏற்பட்டதில், [[லிபியா]], [[அலெக்சாந்திரியா]]வில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
*[[905]] &ndash; [[இத்தாலி]]யின் மன்னர் முதலாம் பெரெங்கார் [[அங்கேரி]]யில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.<ref>Previté Orton, p. 337. The ''Gest Berengarii''</ref>
*[[1545]] &ndash; [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] [[வைட்டுத் தீவு|வைட்டுத் தீவில்]] பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.
*[[1718]] &ndash; [[உதுமானியப் பேரரசு]], [[வெனிசு|வெனிசுக் குடியரசு]], [[ஆத்திரியா]] ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
*[[1774]] &ndash; [[உருசியப் பேரரசு|உருசியா]]வும் [[உதுமானியப் பேரரசு]]ம் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.
*[[1798]] &ndash; [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[உதுமானியப் பேரரசு|உதுமானிய[[-[[மம்லூக்]] படைகளை [[கெய்ரோ]] அருகில் நடந்த போரில் வென்றன.
*[[1831]] &ndash; [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.
*[[1861]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வர்ஜீனியா]]வில் இடம்பெற்ற முக்கியமான போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]] அணி வெற்றி பெற்றது.
*[[1907]] &ndash; [[கலிபோர்னியா]]வில் ''கொலம்பியா'' பயணிகள் கப்பல் ''சான் பெத்ரோ'' கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.
*[[1919]] &ndash; [[வான்கப்பல்]] ஒன்று [[சிகாகோ]]வில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
*[[1925]] &ndash; அமெரிக்காவில் [[டென்னிசி]] மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை வகுப்பில் படிப்பித்தமைக்காககற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[குவாம்|குவாமில்]] தரையிறங்கி [[சப்பான்|சப்பானிய]]ப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் ([[ஆகத்து 10]] இல் இது நிறைவடைந்தது).
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[சூலை 20]] இல் [[இட்லர்|இட்லரை]] கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் [[பெர்லின்|பெர்லினில்]] சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1952]] &ndash; [[கலிபோர்னியா]]வின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
*[[1954]] &ndash; [[ஜெனீவா]] மாநாட்டில் [[வியட்நாம்]] [[வடக்கு வியட்நாம்]], [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
*[[1960]] &ndash; [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] [[இலங்கை]]யின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.
*[[1961]] &ndash; மனிதரை விண்ணுக்கு அனுப்பும் [[நாசா]]வின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4]]. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்பயணம் சென்றார்.
*[[1964]] &ndash; [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] [[மலே மக்கள்|மலே இனத்தவர்களுக்கும்]] [[சீனர்]]களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
*[[1969]] &ndash; [[நீல் ஆம்ஸ்ட்ராங்]] [[சந்திரன்|சந்திரனில்]] நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்பெற்றார்.
*[[1970]] &ndash; 11 ஆண்டுகளின் பின்னர் [[எகிப்து|எகிப்தில்]] [[அஸ்வான் அணை]] கட்டி முடிக்கப்பட்டது.
*[[1972]] &ndash; [[வட அயர்லாந்து]] தலைநகர் [[பெல்பாஸ்ட்]]டில் [[ஐரியக் குடியரசுப் படை]]யினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.
*[[1976]] &ndash; [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]]க்கான பிரித்தானியத் தூதுவர் [[ஐரியக் குடியரசுப் படை]]யினரால் கொல்லப்பட்டார்.
*[[1977]] &ndash; நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.
*[[1983]] &ndash; குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை {{convert|-89.2|°C|°F}} [[அந்தாட்டிக்கா]]வில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.
*[[1995]] &ndash; [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது [[மக்கள் விடுதலை இராணுவம்]] எறிகணைகளை வீசியது.
*[[2001]] &ndash; [[சப்பான்]], ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.
*[[2008]] &ndash; [[ராம் பரன் யாதவ்]] [[நேபாளம்|நேப்பாளத்தின்]] முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[2011]] &ndash; [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் [[விண்ணோடம்|விண்ணோடத்]] திட்டம் [[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]] தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.
 
வரி 55 ⟶ 64:
*[[1889]] &ndash; [[வேதநாயகம் பிள்ளை]], தமிழக எழுத்தாளர் (பி. [[1826]])
*[[1899]] &ndash; [[இராபர்ட் கிரீன் இங்கர்சால்]], அமெரிக்க அரசியல்வாதி (பி. [[1833]])
*[[1920]] &ndash; [[பிளம்மேத்தாபியம்மேத்தா வில்சன்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1864]])
*[[1967]] &ndash; [[ஆல்பர்ட் லுத்துலி]], [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. [[1898]])
*[[1984]] &ndash; [[டி. வி. இராமசுப்பையர்]], தமிழக ஊடகவியலாளர், [[தினமலர்]] நிறுவனர் (பி. [[1908]])
*[[1998]] &ndash; [[அலன் ஷெப்பர்ட்]], அமெரிக்க விண்வெளி வீரர் (பி. [[1923]])
*[[2001]] &ndash; [[சிவாஜி கணேசன்]], தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. [[1927]])
*[[2006]] &ndash; [[எல். எம். நா்துக்கிநர்துக்கி]], இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. [[1942]])
*[[2009]] &ndash; [[கங்குபாய்]], இந்துத்தானிப் பாடகி (பி. [[1913]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
வரி 66 ⟶ 75:
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[குவாம்]], 1944)
* தேசிய நாள் ([[பெல்ஜியம்]])
* இன சமத்துவ நாள் ([[சிங்கப்பூர்]])
 
"https://ta.wikipedia.org/wiki/சூலை_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது