ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 87:
''ஜெர்மனி'' என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; [[ரைன் ஆறு|ரைன் ஆற்றுக்கு]] கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட [[யூலியசு சீசர்]] இச்சொல்லைப் பயன்படுத்தினார்.<ref>{{cite book |last= Schulze |first=Hagen |authorlink=Hagen Schulze |title=Germany: A New History |publisher= Harvard University Press |page=4 |year=1998 |isbn= 0-674-80688-3}}</ref> குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ''ஜெர்மனி'' என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர்.<ref>{{cite book |last= Wolfram |first=Herwig |title= The Roman Empire and its Germanic Peoples |publisher= University of California Press |pages=4–5 |year=1997 |isbn= 0-520-08511-6}}</ref>
 
[[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] சொல்லான ''இடாய்ச்சுலாந்து'', ''*தியொடொ'' என்ற தொன்மைய செருமானியஜெர்மானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் ''பொதுமொழி''யைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனிஜெர்மனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய [[8-ஆம் நூற்றாண்டு]]) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி [[பண்டைய ஆங்கிலம்]] ஆகும்.<ref>Online Etymological Dictionary; "Deutsch"</ref> பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் [[ஆங்கிலோ-சாக்சன் மக்கள்]], [[ஆங்கில்கள்]] பின்னர் [[ஆங்கிலேயர்]] எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின்ஜெர்மனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.friesian.com/germany.htm |title=Germany, the Stem Duchies & Marches |publisher=Friesian.com |date=1945-02-13 |accessdate=2012-10-01}}</ref> இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.<ref>"Dux" und "Ducatus". Begriffs- und verfassungsgeschichtliche Untersuchungen zur Entstehung des sogenannten "jüngeren" Stammesherzogtums an der Wende vom neunten zum zehnten Jahrhundert (1977) by H. Goetz</ref>[[புனித உரோமைப் பேரரசு]] உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் ''*தியுடொ'' என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானியஜெர்மானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு [[13-ஆம் நூற்றாண்டு|13-ம் நூற்றாண்டில்]] ''தியுடிக்சுலாந்து'' (டாய்ச்சுலாந்து, செருமனிஜெர்மனி) புழக்கத்திற்கு வந்தது.<ref>Online Etymological Dictionary; "Germany"</ref><ref>Etymologisch Woordenboek der Nederlandse Taal; "Duits", "Duitsland".</ref>
 
== வரலாறு ==
===வரலாற்றுக்கு முந்தையக் காலம்===
1907இல் கண்டெடுக்கப்பட்ட ''மாயுவர் 1'' தாடையெலும்பு செருமனியில்ஜெர்மனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது.<ref>{{cite web|url=http://www.pnas.org/content/107/46/19726.full|title=Radiometric dating of the type-site for Homo heidelbergensis at Mauer, Germany|work=pnas.org|publisher=[[த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு]]|date=27 August 2010|accessdate=27 August 2010}}</ref> உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில்ஜெர்மனியில் ''இசோனின்கென்'' என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன.<ref>{{cite web|url=http://archive.archaeology.org/9705/newsbriefs/spears.html|title=World's Oldest Spears|work=archive.archaeology.org|publisher= |date=3 May 1997|accessdate=27 August 2010}}</ref> செருமனியில்ஜெர்மனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானியஜெர்மானிய மொழியில் ''தால்'' எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக [[நியண்டர்தால் மனிதன்]] என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான [[புல்லாங்குழல்|புல்லாங்குழல்கள்]] கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும்.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/news/science-environment-18196349|title=Earliest music instruments found|work=BBC|publisher= |date=25 May 2012|accessdate=25 May 2012}}</ref> 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான [[சிங்க மனிதன்]] உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.theartnewspaper.com/articles/Ice-Age-iLion-Mani-is-worlds-earliest-figurative-sculpture/28595|title=Ice Age Lion Man is world’s earliest figurative sculpture|work=theartnewspaper.com|publisher=The Art Newspaper|date=31 January 2013|accessdate=31 January 2013}}</ref>
=== ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும் ===
 
வரிசை 109:
 
1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது.<ref>{{cite journal|last=Philpott|first=Daniel|title=The Religious Roots of Modern International Relations|journal=World Politics|date=January 2000|volume=52|issue=2|pages=206–245}}</ref> ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது.<ref>{{cite book |title =The savage wars of peace: England, Japan and the Malthusian trap |first =Alan |last= Macfarlane |publisher =Blackwell |year = 1997 |page=51 | isbn= 978-0-631-18117-0}}</ref> [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.<ref>Gagliardo, G., ''Reich and Nation, The Holy Roman Empire as Idea and Reality, 1763–1806'', Indiana University Press, 1980, p. 12-13.</ref> 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.<ref>Fulbrook 1991, p. 97.</ref>
===செருமனிக்ஜெர்மனிக் கூட்டமைப்பும் பேரரசும்===
 
[[File:Maerz1848 berlin.jpg|thumb|[[செருமனியின் கொடி|கருப்பு-சிவப்பு-தங்கக் கொடியின்]] துவக்கம்: [[செருமானிய அரசுகளில் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்|செருமன்ஜெர்மன் புரட்சி 1848]] ([[பெர்லின்]], 19 மார்ச்சு 1848)]]
[[File:Wernerprokla.jpg|thumb|1871இல் [[வெர்சாய் அரண்மனை|வெர்சாயில்]] [[செருமானியப் பேரரசு|ஜெர்மானியப் பேரரசு]] நிறுவப்படுதல். [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்|பிஸ்மார்க்கு]] மத்தியில் வெள்ளைச் சீருடையில் உள்ளார்.]]
[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய [[வியன்னா மாநாடு]] செருமானியக்ஜெர்மானியக் கூட்டமைப்பை (''Deutscher Bund'') நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில்ஜெர்மனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி [[கிளெமென்சு வொன் மெட்டர்னிக்|மெட்டர்னிக்கின்]] அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானியஜெர்மானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ''[[சோல்பெரைன்]]'' என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.<ref>{{cite journal |last=Henderson |first=W. O. |title=The Zollverein |journal=History |date=January 1934 |volume=19 |issue=73 |pages=1–19 |doi=10.1111/j.1468-229X.1934.tb01791.x}}</ref>[[பிரெஞ்சுப் புரட்சி]]யின் [[தேசியவாதம்|தேசிய]] முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையேஜெர்மானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த [[ஆம்பாக் விழா]] [[செருமன் வினா|செருமன்ஜெர்மன் ஒற்றுமை]]க்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். [[1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்|ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக]], செருமனியிலும்ஜெர்மனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் [[செருமானிய அரசுகளில் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்|1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத்]] தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.<ref name="state"/>
 
பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்|பிஸ்மார்க்கை]] புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன்ஜெர்மன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானியஜெர்மானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது [[வெர்சாய் அரண்மனை]]யில் 1871இல் செருமன்ஜெர்மன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின.
 
[[File:Deutsches Reich 1871-1918.png|left|thumb|[[செருமானியப் பேரரசு|ஜெர்மானியப் பேரரசு]] (1871–1918), ஆதிக்கம் மிக்க [[பிரசியா]] நீலத்தில்]]
புதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசியா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட்சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது.<ref name="state"/> [[செருமானிய ஒருங்கிணைப்பு|செருமானியஜெர்மானிய ஒருங்கிணைப்பிற்குப்]] பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின்ஜெர்மனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி [[கமரூன்]] போன்ற செருமனியின்ஜெர்மனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது.<ref>{{cite book |title=100 maps |year=2005 |publisher=Sterling Publishing |isbn=978-1-4027-2885-3 |editor=Black, John |page=202}}</ref> செருமனியின்ஜெர்மனியின் [[இரண்டாம் வில்லியம் (செருமனி)|இரண்டாம் வில்லியமின்]] கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனிஜெர்மனி இடம்பெறவில்லை.<ref>Fulbrook 1991, pp. 135, 149.</ref>
 
சூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் [[பிரான்ஸ் பேர்டினண்ட்]] கொலையுண்டதை அடுத்து [[முதல் உலகப் போர்]] துவங்கியது. [[மைய சக்திகள்|மைய சக்திகளில்]] அங்கமாகவிருந்த செருமனிஜெர்மனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானியஜெர்மானிய படைவீரர்கள் மடிந்தனர்.<ref>{{cite news |url = http://www.spiegel.de/international/germany/0,1518,530319,00.html |title = Last German World War I Veteran Believed to Have Died |work =Spiegel Online |date =22 January 2008 |first =David |last =Crossland |accessdate=25 March 2011}}</ref> நவம்பர் 1918இல் [[செருமன் புரட்சி, 1918–1919|செருமன்ஜெர்மன் புரட்சி]] வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானியஜெர்மானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட [[செருமானிய சமரசம்|சமரசம்]] போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன்ஜெர்மன் [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் உடன்பாட்டில்]] ஒப்பிட்டது. செருமானியர்கள்ஜெர்மானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.<ref>
{{Cite book | first1=Manfred F.| last1=Boemeke | first2= Gerald D.| last2= Feldman | author2-link= Gerald Feldman | first3= Elisabeth | last3= Glaser |series=Publications of the German Historical Institute |chapter=Introduction |pages=1–20 |title=Versailles: A Reassessment after 75 Years |publisher=Cambridge University Press|year=1998 |isbn=978-0-521-62132-8}}</ref><ref>
{{Cite book |editor1-first=Manfred F.|editor1-last=Boemeke |editor1-link= |editor2-first= Gerald D.|editor2-last= Feldman |editor2-link= Gerald Feldman |editor3-first= Elisabeth |editor3-last= Glaser |editor3-link= |series=Publications of the German Historical Institute |first1=Fritz|last1=Klein|author-link1 =Fritz Klein (historian)|chapter=Between Compiègne and Versailles: The Germans on the Way from a Misunderstood Defeat to an Unwanted Peace |pages=203–220 |title=Versailles: A Reassessment after 75 Years |publisher=Cambridge University Press|year=1998 |isbn=978-0-521-62132-8}}</ref><ref>
வரிசை 128:
===வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும் ===
{{Main|வைமார் குடியரசு|நாட்சி ஜெர்மனி}}
[[செருமன் புரட்சி, 1918–1919|செருமன்ஜெர்மன் புரட்சி]]யின் துவக்கத்தில் செருமனிஜெர்மனி தன்னை [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி [[பொதுவுடைமை]] பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின்ஜெர்மனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான [[வைமார் அரசியலமைப்புச் சட்டம்|வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை]] நடைமுறைப்படுத்தினார்.<ref>Fulbrook 1991, pp. 156–160.</ref> இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனிஜெர்மனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனிஜெர்மனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாகஜெர்மனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.<ref>Williamson (2005). ''Germany since 1815: A Nation Forged and Renewed''. Palgrave Macmillan, pp. 186-204.</ref> இது 1929இல் ஏற்பட்ட [[பெரும் பொருளியல் வீழ்ச்சி]]யால் சீரழிந்தது.
[[File:Bundesarchiv Bild 183-S33882, Adolf Hitler retouched.jpg|thumb|upright|left|[[நாட்சி ஜெர்மனி]]யின் [[இட்லர்]], ''[[பியூரர்]]''<ref>{{cite book|last=Schmitz-Berning|first=Cornelia|title=Vokabular des Nationalsozialismus|chapter=Führer, Der Führer|location=Berlin|year=2000|origyear=1998|publisher=Walter de Gruyter|pages=240–245|url=http://books.google.com/books?id=9jmWOMks6bkC&pg=PA243#v=onepage&q&f=false|isbn=3-11-016888-X}} {{cite web|url = http://www.bpb.de/geschichte/nationalsozialismus/dossier-nationalsozialismus/39548/gleichschaltung?p=5 |title = Beginn der nationalsozialistischen Herrschaft (Teil 2) |first = Hans-Ulrich |last = Thamer |year = 2003 |work = Nationalsozialismus I |publisher = Federal Agency for Civic Education |location = Bonn |language = German |accessdate =5 April 2012 |quote = President [[Paul von Hindenburg|von Hindenburg]] died on 2 August 1934. The day before, the cabinet had approved a submission making Hitler his successor. The office of the president was to be dissolved and united with that of the chancellor under the name "Führer und Reichskanzler". However, this was in breach of the Enabling Act (shortened & paraphrased).}}</ref>]]
கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் [[நாட்சி கட்சி]] 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது.
 
1932இல் கிட்டத்தட்ட 30% செருமானியஜெர்மானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர்.<ref name="chronicle">{{cite web|url=http://www.holocaustchronicle.org/StaticPages/50.html|title=The Holocaust Chronicle PROLOGUE: Roots of the Holocaust|publisher=|accessdate=28 September 2014}}</ref> அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் [[நாட்சி கட்சி]] 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் [[இட்லர்|இட்லரை]] அரசுத்தலைவராக நியமித்தார்.<ref>Fulbrook 1991, pp. 155–158, 172–177.</ref> பெப்ரவரி 27, 1933இல் செருமானியஜெர்மானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட ''இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணை''யின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின்ஜெர்மனியின் முதல் [[நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்|செறிவக முகாம்களை]] பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்திலிருந்து]] விலக செருமனிஜெர்மனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார்.<ref>{{cite web |url= http://www.dhm.de/lemo/html/nazi/wirtschaft/index.html |title=Industrie und Wirtschaft |accessdate=25 March 2011 |publisher=Deutsches Historisches Museum |language=German}}</ref> பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களைஜெர்மானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார்.
 
ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது.<ref>Kershaw, Ian (1998). Hitler Hubris. New York, NY: W.W. Norton,pg. 317</ref> 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது <ref>Kershaw, Ian (1998). Hitler Hubris. New York, NY: W.W. Norton,pg. 230</ref> 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் உடன்பாட்டிலிருந்து]] விலகிக் கொண்டது; [[யூதர்]]களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன.
 
1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனிஜெர்மனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது.<ref>Fulbrook 1991, pp. 188–189.</ref> 1938இல் [[ஆசுதிரியா]] கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் [[செக்கோசிலோவாக்கியா]]வைக் கைப்பற்றியது. பின்னர் [[போலந்து படையெடுப்பு]] நடத்துமுகமாக [[மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்]] ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் [[போலந்து படையெடுப்பு]] நடைபெற்றது; சோவியத் [[செஞ்சேனை]]யுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[பிரான்சு]]ம் செருமனிஜெர்மனி மீது போர் தொடுத்து [[இரண்டாம் உலகப் போர்]] தொடங்கியது.<ref name="Fulbrook 190">Fulbrook 1991, pp. 190–195.</ref> சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனிஜெர்மனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன்ஜெர்மனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் [[பிரிட்டன் சண்டை]] என்றறியப்பட்ட செருமனியின்ஜெர்மனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனிஜெர்மனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி [[பர்பரோசா நடவடிக்கை|சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர்]]. அச்சமயத்தில் செருமனியும்ஜெர்மனியும் மற்ற [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளும்]] ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் [[சுடாலின்கிராட் சண்டை]]யை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர்.<ref name="Fulbrook 190"/>
 
செப்டம்பர் 1943இல் செருமனியின்ஜெர்மனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் [[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன்]] போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் [[நார்மாண்டி படையிறக்கம்|டி-டே]] படையிறக்கம் போரின் [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்கு முனையை]] திறந்தது; [[பல்ஜ் சண்டை|செருமனியின்ஜெர்மனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே]] நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள்ஜெர்மனிக்குள் நுழைந்தன. [[பெர்லின் சண்டை]]யையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப்ஜெர்மானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது.<ref>{{cite book |last=Steinberg |first=Heinz Günter |title=Die Bevölkerungsentwicklung in Deutschland im Zweiten Weltkrieg: mit einem Überblick über die Entwicklung von 1945 bis 1990 |year=1991 |publisher=Kulturstiftung der dt. Vertriebenen |isbn=978-3-88557-089-9 |language=German}}</ref> மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்;<ref>{{cite news | url = http://news.bbc.co.uk/2/hi/europe/4530565.stm | title = Leaders mourn Soviet wartime dead | work = BBC News | date=9 May 2005 |accessdate=18 March 2011 }}</ref> செருமன்ஜெர்மன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர்.<ref name="Rüdiger Overmans 2000">Rüdiger Overmans. ''Deutsche militärische Verluste im Zweiten Weltkrieg''. Oldenbourg 2000. {{ISBN|3-486-56531-1}}</ref> 1 முதல் 3 மில்லியன் செருமானியஜெர்மானிய குடிமக்கள் மடிந்தனர்.<ref>Das Deutsche Reich und der Zweite Weltkrieg, Bd. 9/1, {{ISBN|3-421-06236-6}}. Page 460 (This study was prepared by the [[German Armed Forces Military History Research Office]], an agency of the German government)</ref><ref>Bonn : Kulturstiftung der Deutschen Vertriebenen, ''Vertreibung und Vertreibungsverbrechen, 1945–1948 : Bericht des Bundesarchivs vom 28. Mai 1974 : Archivalien und ausgewählte Erlebnisberichte'' / [Redaktion, Silke Spieler]. Bonn :1989 {{ISBN|3-88557-067-X}}. (This is a study of German expulsion casualties due to "war crimes" prepared by the German government Archives)</ref>
 
சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக [[பெரும் இன அழிப்பு]] என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் [[யூதர்]]கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 [[டி 4 செயல்|மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள்]], ஆயிரக்கணக்கான [[யெகோவாவின் சாட்சிகள்]], ஆயிரக்கணக்கான [[தற்பால்சேர்க்கை]]யினர், நூறாயிரக்கணக்கான [[பெரும் இன அழிப்பு#இடதுசாரிகள்|அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்]] உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர்.<ref>{{cite book |last=Niewyk |first=Donald L. |title=The Columbia Guide to the Holocaust |year=2000 |publisher=Columbia University Press |pages=45–52 |author2=Nicosia, Francis R. |isbn =978-0-231-11200-0}}</ref> தவிர ஆறு மில்லியன் [[உக்ரைனியர்]] மற்றும் [[போலந்து|போலந்துக்காரர்களும்]] 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர்.
[[File:Fotothek df pk 0000180 001.jpg|thumb|இரண்டாம் உலகப் போரில் இடிபட்ட [[பெர்லின்]].]]
 
போரில் தோல்வியடைந்ததால் செருமனிஜெர்மனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின்ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானியஜெர்மானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் [[பெரும் இன அழிப்பு]] போன்ற குற்றங்களுக்காக [[நியூரம்பெர்க் தீர்ப்பாயம்|நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில்]] குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர்.<ref>{{cite web |last=Overy |first=Richard |title=Nuremberg: Nazis on Trial |url=http://www.bbc.co.uk/history/worldwars/wwtwo/nuremberg_article_01.shtml |publisher=BBC History |date =17 February 2011 |accessdate=25 March 2011}}</ref>
===கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள்===
[[File:Map-Germany-1945.svg|thumb|left|செருமனியில்ஜெர்மனியில் நேசப்படைகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள், 1947.]]
செருமனிஜெர்மனி சரண்டைந்த பிறகு செருமனியின்ஜெர்மனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்]] நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானியஜெர்மானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.tnr.com/book/review/orderly-humane-expulsion-germans-richard-evans?page=0,1&utm_source=The%20New%20Republic&utm_campaign=c58b90ef8c-TNR_BA_062812&utm_medium=email|title=Richard J. Evans, "The Other Horror, Review of ''Orderly and Humane: The Expulsion of the Germans After the Second World War'', by R.M. Douglas"|work=New Republic|accessdate=28 September 2014}}</ref> பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் ''[[மேற்கு செருமனி|செருமானியக்ஜெர்மானியக் கூட்டு மக்களாட்சியாக]]'' (''Bundesrepublik Deutschland'') நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ''[[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|ஜெர்மன் சனநாயகக் குடியரசாக]]''(GDR) (''Deutsche Demokratische Republik'') அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு [[பான்]] தற்காலிகத் தலைநகராயிற்று.<ref>{{cite book | last = Wise | first = Michael Z. | title = Capital dilemma: Germany's search for a new architecture of democracy| year = 1998| publisher = Princeton Architectural Press | isbn =978-1-56898-134-5 | page = 23}}</ref> [[மேற்கு செருமனி|செருமானியக்ஜெர்மானியக் கூட்டு மக்களாட்சி]]க்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன.
 
[[File:West and East Germans at the Brandenburg Gate in 1989.jpg|thumb|right|1989இல் இடிபடுவதற்கு முன்னதாக [[பிரான்டென்போர்க் வாயில்]] அருகே [[பெர்லின் சுவர்]]. இன்று இவ்வாயில் செருமனியின்ஜெர்மனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது.]]
மேற்கு செருமனிஜெர்மனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) [[கொன்ராடு அடேனார்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனிஜெர்மனி 1955இல் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு]]டன் இணைந்தது.
 
கிழக்கு செருமனிஜெர்மனி [[கிழக்கத்திய திரளணி]] நாடாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனிஜெர்மனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானியஜெர்மானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது.<ref name="spiegel_20080311">{{cite web|url = http://www.spiegel.de/international/germany/0,1518,540771,00.html|title = New Study Finds More Stasi Spooks|author = maw/dpa|date = 11 March 2008|work = Spiegel Online&nbsp;– english site (www.spiegel.de/international)|publisher = [[Der Spiegel]]|accessdate =30 October 2011|quote = 189,000 people were informers for the Stasi&nbsp;– the former Communist secret police&nbsp;– when East Germany collapsed in 1989&nbsp;– 15,000 more than previous studies had suggested. [...] about one in 20 members of the former East German Communist party, the SED, was a secret police informant.}}</ref> சோவியத்-பாணி [[திட்டமிட்ட பொருளாதாரம்]] அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனிஜெர்மனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது.<ref>{{cite news | last = Colchester | first = Nico | url = http://www.ft.com/cms/s/2/504285c4-68b6-11da-bd30-0000779e2340,dwp_uuid=6f876a3c-e19f-11da-bf4c-0000779e2340.html | title = D-mark day dawns | newspaper = [[Financial Times]] | location = London | date = 1 January 2001 | accessdate =19 March 2011 }}</ref>
 
1961இல் கிழக்கு செருமானியர்கள்ஜெர்மானியர்கள் மேற்கு செருமனிக்குஜெர்மனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு [[பெர்லின் சுவர்]] கட்டப்பட்டது. இது [[பனிப்போர்|பனிப்போரின்]] ஓர் அடையாளமாக விளங்கியது.<ref name="state"/> எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, [[செருமானிய மீளிணைவு|ஜெர்மானிய மீளிணைவு]] மற்றும் ''டை வென்டே'' (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்குஜெர்மனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் [[செருமானிய மீளிணைவு|ஜெர்மானிய மீளிணைவு]] ஏற்பட இது வழிவகுத்தது.<ref name="state"/>
 
===செருமானியஜெர்மானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும் ===
[[File:Berlin reichstag CP.jpg|thumb|[[செருமானிய மீளிணைவு|செருமானியஜெர்மானிய மீளிணைவிற்கான]] தேசிய நினைவுறலாக அக்டோபர் 3, 1990இல் [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|ரெய்க்ஸ்டாக் கட்டடத்தின்]] வெளியே ''ஜெர்மன் ஒற்றுமைக் கொடி'', ஏற்றப்பட்டது. ரெய்க்ஸ்டாக் கட்டடத்தில்தான் செருமனியின்ஜெர்மனியின் நாடாளுமன்றம் புன்டேசுடாக் கூடுகிறது.]]
 
மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி [[பெர்லின்]] ஒன்றுபட்ட செருமனிக்குஜெர்மனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; [[பான்]] நகருக்கு தனிப்பட்ட நிலையாக ''Bundesstadt'' (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன.<ref>{{cite web |title=Gesetz zur Umsetzung des Beschlusses des Deutschen Bundestages vom 20. Juni 1991 zur Vollendung der Einheit Deutschlands |url=http://bundesrecht.juris.de/berlin_bonng/index.html |publisher=Bundesministerium der Justiz |accessdate=19 April 2011 | language=German | date=26 April 1994}}</ref> அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது.<ref>{{cite news |title= Brennpunkt: Hauptstadt-Umzug |url=http://www.focus.de/panorama/boulevard/brennpunkt-hauptstadt-umzug_aid_175751.html |accessdate =19 March 2011 |newspaper=Focus |date=12 April 1999 |location =Munich |language=German}}</ref>
 
மீளிணைவிற்குப் பிறகு செருமனிஜெர்மனி [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்திலும்]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நாடோவிலும்]] முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. [[தாலிபான்]]களுக்கு எதிராக [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானிற்கு]] பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது.<ref>{{cite news | last = Dempsey | first = Judy | url = http://www.nytimes.com/2006/10/31/world/europe/31iht-germany.3343963.html | title = Germany is planning a Bosnia withdrawal | newspaper = International Herald Tribune | location = Paris | date = 31 October 2006 | accessdate =7 May 2011 }}</ref> இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச்ஜெர்மானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது.<ref>{{cite web |last=Merz |first=Sebastian |title=Still on the way to Afghanistan? Germany and its forces in the Hindu Kush |url=http://www.sipri.org/research/conflict/publications/merz |publisher=Stockholm International Peace Research Institute |format =PDF |accessdate=16 April 2011 |pages=2, 3| date=November 2007}}</ref> 2005இல் [[அங்கெலா மேர்க்கெல்]] செருமனியின்ஜெர்மனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="state"/>
 
== புவியியல் ==
செருமனிஜெர்மனி மேற்கு மற்றும் நடு [[ஐரோப்பா]]வில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் [[47வது வட அகலக்கோடு|47°]], [[55வது வட அகலக்கோடு|55° வ]] ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் [[5வது கிழக்கு நெடுங்கோடு|5°]], [[16வது கிழக்கு நெடுங்கோடு|16° கி]] ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும்]] செருமனிஜெர்மனி விளங்குகிறது.
 
உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின்ஜெர்மனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின்ஜெர்மனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான [[ரைன் ஆறு|ரைன்]], [[தன்யூப் ஆறு|தன்யூப்]], [[எல்பே ஆறு|எல்பே]] போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் [[பனியாறு]]கள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. [[இரும்புத் தாது]], [[நிலக்கரி]], [[பொட்டாசு]], [[மரம்]], [[லிக்னைட்டு]], [[யுரேனியம்]], [[செப்பு]], [[இயற்கை வளிமம்]], [[உப்பு]], [[நிக்கல்]], [[விளைநிலம்|விளைநிலங்கள்]], [[நீர்]] என்பன செருமனியின்ஜெர்மனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள்.
 
=== தட்ப வெப்பம் ===
செருமனியின்ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது.
 
=== உயிரிப்பல்வகைமை ===
செருமனிக்குஜெர்மனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின்ஜெர்மனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன.
 
நடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின்ஜெர்மனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான [[பெரணி]]ச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், [[பாசி]]கள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், [[மான்]], [[காட்டுப்பன்றி]], [[நரி]], பாட்கர், [[முயல்]] போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் [[நீரெலி]]களும் உள்ளன.
 
== செருமனியின்ஜெர்மனியின் மாநிலங்கள் ==
{{main|இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்}}
{| class="wikitable"
!colspan=3|[[தமிழ்|தமிழில்]]
!colspan=2|[[ஜெர்மன் மொழி|செருமன்ஜெர்மன் மொழியில்]]
|-
!colspan=2|[[செருமனியின் மாநிலங்கள்|ஜெர்மனியின் மாநிலங்கள்]] !! [[தலைநகரம்]] !! Bundesland !! Hauptstadt
|-
|'''1'''|| [[பாடன் - வூர்ட்டம்பெர்க்]]||[[ஸ்டுட்கார்ட்]]||Baden-Württemberg||Stuttgart
வரிசை 215:
|'''16'''|| [[தூறிங்கென்]]||[[ஏர்ஃபூர்ட்]]||(Freistaat) Thüringen||Erfurt
|}
[[படிமம்:De-map.png|left|thumbnail|250px|செருமனிஜெர்மனி]]
[[படிமம்:Germany Laender Map.png|center|thumbnail|160px|அதன் [[மாநிலங்கள்]]]]
 
வரிசை 232:
 
==பொருளியல் நிலை==
[[File:Frankfurt EZB-Neubau.20130909.jpg|left|thumb|செருமனியின்ஜெர்மனியின் நிதியத் தலைநகராக விளங்கும் [[பிராங்க்ஃபுர்ட்]] (புதிய [[ஐரோப்பிய நடுவண் வங்கி]]த் தலைமை அலுவலகத்தின் படம்)]]
[[File:Labour productivity levels in europe.svg|thumb|ஐரோப்பாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் செருமனியும்ஜெர்மனியும் ஒன்று. [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு]], 2012]]
[[File:Mercedes Benz AMG SLS Black.jpg|right|thumb| [[மெர்சிடிஸ்-பென்ஸ்]] மகிழுந்து. 2003 முதல் 2008 வரை உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.<ref>{{Cite news| url=http://www.nytimes.com/2010/02/20/business/economy/20charts.html | work=The New York Times | title=A Shift in the Export Powerhouses |first=Floyd |last=Norris |date=20 February 2010 |accessdate=27 March 2011}}</ref>]]
[[File:Eurozone.svg|thumb|right|நாணயஞ்சார் ஒன்றியமான [[ஐரோ வலயம்|ஐரோ வலயத்திலும்]] (கரும் நீலம்), ஐரோப்பிய ஒன்றிய தனிச்சந்தையிலும் செருமனிஜெர்மனி பங்கேற்கிறது.]]
செருமனியின்ஜெர்மனியின் [[சமூகச் சந்தைப் பொருளாதாரம்]] மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் [[மூலதனப் பங்கு|மூலதனப் பங்குகளையும்]], மிகக் குறைந்த நிலையில் ஊழலையும்,<ref>{{cite web |url=http://archive.transparency.org/policy_research/surveys_indices/cpi/2009/cpi_2009_table |title=CPI 2009 table |publisher=Transparency International |accessdate=15 May 2012}}</ref> மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது.<ref>{{cite web|url=http://www.bcg.com/documents/file15445.pdf |title=The Innovation Imperative in Manufacturing: How the United States Can Restore Its Edge |date=March 2009 |accessdate=19 March 2011 |publisher=Boston Consulting Group}}</ref> ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனிஜெர்மனி உலகில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும்]]<ref name=wbpdf>{{cite web|url=http://siteresources.worldbank.org/DATASTATISTICS/Resources/GDP.pdf |work=The World Bank: World Development Indicators database |title=Gross domestic product (2009) |date=27 September 2010 |publisher=World Bank |accessdate=1 January 2011}}<br/>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2195.html Field listing&nbsp;– GDP (official exchange rate)]</ref> [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும்]] உள்ளது.<ref>{{cite web|url=http://siteresources.worldbank.org/DATASTATISTICS/Resources/GDP_PPP.pdf |work=The World Bank: World Development Indicators database |title=Gross domestic product (2009) |date=27 September 2010 |publisher=World Bank |accessdate=5 October 2010}}<br />
[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html Field listing&nbsp;– GDP (PPP exchange rate)]</ref> 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனிஜெர்மனி இருந்துள்ளது.<ref>{{cite web|author=Financial Crisis |url=http://www.telegraph.co.uk/finance/financialcrisis/9643193/EU-budget-who-pays-what-and-how-it-is-spent.html |title=EU budget: who pays what and how it is spent |publisher=Telegraph |accessdate=4 November 2012}}</ref> மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.<ref name="CIA"/> தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.<ref>{{cite web|url=http://de.statista.com/statistik/daten/studie/1239/umfrage/aktuelle-arbeitslosenquote-in-deutschland-monatsdurchschnittswerte/|title=Arbeitslosenquote in Deutschland von Mai 2013 bis April 2014}}</ref> இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.<ref>{{cite web|author=Press office of the Deutsche Bundesbank |url=http://www.bundesbank.de/statistik/statistik_konjunktur.en.php |title=Deutsche Bundesbank&nbsp;— Statistics |publisher=Bundesbank.de |accessdate=4 June 2012}}</ref>
 
ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனிஜெர்மனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், [[ஐரோ]], செருமனியில்ஜெர்மனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=euroc>{{Cite news |title =Germans Say Goodbye to the Mark, a Symbol of Strength and Unity |newspaper=The New York Times |accessdate =18 March 2011 |url = http://www.nytimes.com/2002/01/01/world/germans-say-goodbye-to-the-mark-a-symbol-of-strength-and-unity.html |first=Edmund L. |last =Andrews |date=1 January 2002}}</ref><ref>{{cite news |title=On Jan.&nbsp;1, out of many arises one Euro |newspaper=[[St. Petersburg Times]] |first= Susan |last =Taylor Martin |date=28 December 1998 |page=National, 1.A }}</ref> செருமனியின்ஜெர்மனியின் நாணயஞ்சார் கொள்கைகளை [[ஐரோப்பிய நடுவண் வங்கி]] தீர்மானிக்கின்றது. [[செருமானிய மீளிணைவு|செருமானியஜெர்மானிய மீளிணைவின்]] இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப்ஜெர்மனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப்ஜெர்மனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது.<ref>{{cite news |author=Berg, S.; Winter, S.; Wassermann, A. |date=5 September 2005 |url=http://www.spiegel.de/international/spiegel/0,1518,373639,00.html |title=The Price of a Failed Reunification |newspaper=Spiegel Online |accessdate=28 November 2006}}</ref> கிழக்கு செருமனியின்ஜெர்மனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80&nbsp;பில்லியன் பரிமாறப்படுகின்றது.<ref>{{Cite news| url=http://www.nytimes.com/2009/06/19/world/europe/19germany.html |work=The New York Times |title=In East Germany, a Decline as Stark as a Wall | first=Nicholas |last=Kulish |date=19 June 2009 |accessdate=27 March 2011}}</ref> சனவரி 2009 இல் செருமானியஜெர்மானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50&nbsp;பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது.<ref>{{Cite news| url= http://www.france24.com/en/20090106-germany-agrees-new-50-billion-euro-stimulus-plan| title= Germany agrees on 50-billion-euro stimulus plan| work =France 24| date=6 January 2009| accessdate=27 March 2011}}</ref>
 
உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில்ஜெர்மனியில் நடக்கின்றன.<ref>{{cite web | url=http://www.germany.travel/en/business-travel/trade-fairs/trade-fairs/messen.html | title=Trade fairs in Germany | publisher=[[German National Tourist Board]] | accessdate=5 February 2014}}</ref>
 
2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத்ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின்ஜெர்மனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: [[மெர்சிடிஸ்-பென்ஸ்]], [[பி.எம்.டபிள்யூ]], [[சாப்|எஸ்ஏபி]], [[சீமென்ஸ்]], [[போல்க்ஸ்வேகன்]], [[அடிடாசு நிறுவனம்|அடிடாசு]], [[ஆடி (நிறுவனம்)|ஆடி]], [[அலையன்ஸ்]], [[போர்ஷ்]], [[பேயர்]], [[இராபர்ட் போஸ்ச் நிறுவனம்|போஸ்ச்]], மற்றும் [[நிவியா]].<ref>{{cite web| url=http://www.interbrand.com/en/best-global-brands/best-global-brands-2008/best-global-brands-2010.aspx |title=The 100 Top Brands 2010 |publisher=Interbrand |accessdate=27 March 2011}}</ref> செருமனியின்ஜெர்மனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர்.<ref>{{cite news |author=Gavin, Mike |date=23 September 2010 |url=http://www.businessweek.com/news/2010-09-23/germany-has-1-000-market-leading-companies-manager-magazin-says.html |title=Germany Has 1,000 Market-Leading Companies, Manager-Magazin Says |newspaper=Businessweek |location =New York |accessdate=27 March 2011}}</ref>
 
== புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ==
வரிசை 264:
 
== உணவு ==
செருமானியர்களின்ஜெர்மானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். [[இரண்டாவது உலகப் போர்|இரண்டாவது உலக மகாயுத்தத்தின்]] போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. [[இறைச்சி]], [[மீன்]], [[முட்டை]], மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். [[பால்]], [[பாலாடைக் கட்டி]], பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர்ஜெர்மானியர் [[உருளைக்கிழங்கு|உருளைக்கிழங்கைப்]] பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர்ஜெர்மானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான [[பாண்]] வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை [[வெண்ணெய்]], ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது.
 
வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. [[துருக்கி]] நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. [[இத்தாலி]] உணவான [[பீட்சா|பிற்ஸா]], பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.
வரிசை 275:
 
== இவற்றையும் பார்க்கவும் ==
[[செருமனி தேசிய காற்பந்து அணி|ஜெர்மனி தேசிய காற்பந்து அணி]]<br />[[பிரான்சு ஜெர்மனி உறவு]]<br />[[:பகுப்பு:செருமானிய உயிரியலாளர்|ஜெர்மானிய உயிரியலாளர் பட்டியல்]]
[[பிரான்சு ஜெர்மனி உறவு]]<br />
[[:பகுப்பு:செருமானிய உயிரியலாளர்|செருமானிய உயிரியலாளர் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது