ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 243:
உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு ஜெர்மனியில் நடக்கின்றன.<ref>{{cite web | url=http://www.germany.travel/en/business-travel/trade-fairs/trade-fairs/messen.html | title=Trade fairs in Germany | publisher=[[German National Tourist Board]] | accessdate=5 February 2014}}</ref>
2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. ஜெர்மனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: [[மெர்சிடிஸ்-பென்ஸ்]], [[பி.எம்.டபிள்யூ]], [[சாப்|எஸ்ஏபி]], [[சீமென்ஸ்]], [[போல்க்ஸ்வேகன்|போக்ஸ்வேகன்]], [[அடிடாசு நிறுவனம்|
== புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ==
வரிசை 260:
* [[மைக்கேல் சூமாக்கர்|மைக்கேல் ஷுமக்கர்]] பிரபல [[ஃபார்முலா 1|கார்]] பந்தய வீரர் ஆவார்.
* [[லுடுவிக் ஃவான் பேத்தோவன்|பீத்தோவன்]] புகழ் பெற்ற செவ்வியல் இசையமைப்பாளர் ஆவார்.
* [[பொறிஸ் பெக்கர்]] (Boris Becker) (சிறந்த
* [[ஸ்ரெஃபி கிராஃப்]] (Steffi Graf) (சிறந்த
== உணவு ==
ஜெர்மானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். [[இரண்டாவது உலகப் போர்|இரண்டாவது உலக மகாயுத்தத்தின்]] போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. [[இறைச்சி]], [[மீன்]], [[முட்டை]], மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். [[பால்]], [[பாலாடைக் கட்டி]], பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு ஜெர்மானியர் [[உருளைக்கிழங்கு|உருளைக்கிழங்கைப்]] பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு ஜெர்மானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே (
வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. [[துருக்கி]] நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. [[இத்தாலி]] உணவான [[பீட்சா|பிற்ஸா]], பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.
வரிசை 275:
== இவற்றையும் பார்க்கவும் ==
[[செருமனி தேசிய காற்பந்து அணி|ஜெர்மனி தேசிய காற்பந்து அணி]]<br />[[பிரான்சு ஜெர்மனி உறவு|பிரான்ஸ் ஜெர்மனி உறவு]]<br />[[:பகுப்பு:செருமானிய உயிரியலாளர்|ஜெர்மானிய உயிரியலாளர் பட்டியல்]]
== மேற்கோள்கள் ==
|