"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,671 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Cricinfo +கிரிக்இன்ஃபோ))
{{Infobox cricket tournament main
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது, இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.
| name = ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
| image = Icc cricket world cup trophy.jpg
| imagesize = 150px
| caption = உலகக் கிண்ணம்
| administrator = [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] (ஐசிசி)
| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
| tournament format =
| first = [[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]] ([[இங்கிலாந்து]])
| last = [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019]] ([[இங்கிலாந்து]], [[வேல்சு]])
| current =
| next = [[2023 Cricket World Cup|2023]] ([[India]])
| participants = 10
| champions = {{cr|ENG}} (முதல் பட்டம்)
| most successful = {{cr|AUS}} (5 பட்டங்கள்)
| most runs = {{flagicon|IND}} [[சச்சின் டெண்டுல்கர் ]] (2,278)
| most wickets = {{flagicon|Australia}} [[கிளென் மெக்ரா]] (71)
|drs=Yes

'''துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) என்பது 1975 முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறதுவரும் [[துடுப்பாட்ட|துடுப்பாட்டப்]] போட்டியாகும். உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது, இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் ஒரு நாள் துடுப்பாட்ட வரலாற்றில் முதன் முறையாக [[கூடுதல் பந்துப் பரிமாற்றம்|சூப்பர் ஓவர்]] முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் விதிகளின் படி அதிக எல்லைகள் எடுத்த இங்கிலாந்து வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

==வரலாறு==
1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாபிரிக்க அணியானது நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சி, சர்வதேச விளையாட்டு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து முதன்முறையாக பங்குபற்றியது. பாக்கித்தான் இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதலாவது வெள்ளைப்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில்இந்தியத் துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட்டுக்களால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.

===ஆஸ்திரேலியாவின் மும்மை===
1999 ஆம் ஆண்டு போட்டிகள் இங்கிலாந்தால் நடாத்தப்பட்டது, ஒருசில போட்டிகள் இசுக்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்சில் நடைபெற்றன.<ref>Browning (1999), p. 274</ref><ref>{{cite web|url=http://www.nrich.maths.org/public/viewer.php?obj_id=1350&part=index&refpage=|publisher=nrich.maths|title=1999 Cricket World Cup|accessdate=28 January 2007}}{{Dead link|date=March 2012}}</ref> ஆஸ்திரேலியா சூப்பர் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த ஓட்ட இலக்கை இறுதி ஓவரில் எட்டியதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.<ref>Browning (1999), pp. 229–231</ref> மீண்டும் ஓர் இறுக்கமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர். இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானை 132 ஓட்டங்களிற்கு சுருட்டினர், பின்னர் அந்த இலக்கை 20 இற்கும் குறைந்த ஓவர்களில் 8 இலக்குகள் மீதமிருக்கையில் அடைந்தனர்.<ref>Browning (1999), pp. 232–238</ref>

== சுற்றுப்போட்டி வரலாறு ==
|'''ஆத்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி ''' [https://cricket.yahoo.com/postmatch-australia-vs-new-zealand_186885 புள்ளியட்டை]
|{{cr|NZL}}
183 (45.0 ஓவர்கள்)

|-style="background:#ddeeff"
|2019
''[[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|NZL}} {{flagicon|ENG}}
ஆத்திரேலியா, நியூசிலாந்து
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], [[இலண்டன்]]
|{{cr|ENG}}
241 (50ஓவர்கள்)
15/0 ([[கூடுதல் பந்துப் பரிமாற்றம்|சூப்பர் ஓவர்]])
23 எல்லைகள், 3 ஆறுகள்

241 (50 ஓவர்கள்)
|'''இங்கிலாந்து எல்லைகள் அடிப்படையில் வெற்றி ''' [https://cricket.yahoo.com/postmatch-australia-vs-new-zealand_186885 புள்ளியட்டை]
|{{cr|NZL}}
241/8 (50 ஓவர்கள்)
15/1 (சூப்பர் ஓவ்)
14 எல்லைகள், 3 ஆறுகள்

1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2778715" இருந்து மீள்விக்கப்பட்டது