"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

487 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
 
<br />
 
===முதல் வெற்றியாளர்கள் (1983-1996)===
1999 ஆம் ஆண்டு போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது, ஒருசில போட்டிகள் இசுக்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்றன.<ref>Browning (1999), p. 274</ref><ref>{{cite web|url=http://www.nrich.maths.org/public/viewer.php?obj_id=1350&part=index&refpage=|publisher=nrich.maths|title=1999 Cricket World Cup|accessdate=28 January 2007}}{{Dead link|date=March 2012}}</ref> ஆஸ்திரேலியா சூப்பர் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த ஓட்ட இலக்கை இறுதி ஓவரில் எட்டியதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.<ref>Browning (1999), pp. 229–231</ref> மீண்டும் ஓர் இறுக்கமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர். இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானை 132 ஓட்டங்களிற்கு சுருட்டினர், பின்னர் அந்த இலக்கை 20 இற்கும் குறைந்த ஓவர்களில் 8 இலக்குகள் மீதமிருக்கையில் அடைந்தனர்.<ref>Browning (1999), pp. 232–238</ref>
 
=== '''தொடரின் நடத்துனர்கள் வெற்றி (2011-2019)''' ===
2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வென்று இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 5வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிஇடையேயான முதன்முறையாகஇறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் எல்லைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வென்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இவ்வாறு தொடர்ந்து 3 முறையும் தொடரை நடத்தும்நடத்திய அணிகளே வெற்றி பெற்றன.
 
2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வென்று இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 5வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதன்முறையாக வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இவ்வாறு தொடர்ந்து 3 முறையும் தொடரை நடத்தும் அணிகளே வெற்றி பெற்றன.
 
== உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிவுகள் ==
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2778724" இருந்து மீள்விக்கப்பட்டது