நம்பிக்கையில்லாத் தீர்மானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள அரசுத் தலைவர் மன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு உள்ளது என்று வாக்கெடுப்பின் மூலம் நிறுவ வேண்டும். இவ்வாறு நிறுவி விட்டால், அரசுத் தலைவர் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்குண்டு என்று அவர் நிறுவத் தவறினால் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால் அரசு கவிழ்ந்து பதவி விலகும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article23308871.ece | title=நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன? | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 மார்ச் 21 | accessdate=3 ஏப்ரல் 2018 | author=வ.ரங்காசாரி}}</ref> இதன் பின்னர் [[நாட்டுத் தலைவர்]] வேறொருவரை அரசு அமைக்க அழைப்பார் அல்லது அவையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடத்த ஆணையிடுவார்.
 
[[இஸ்ரேல்இசுரேல்]], [[ஸ்பெயின்எசுப்பானியா]], [[ஜெர்மனிஇடாய்ச்சுலாந்து]] போன்ற நாடுகளில், அரசுத் தலைவரின் மீது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோர், அதே தீர்மானத்தில் அவருக்கு பதிலாக மற்றொருவரின் பெயரை அரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழிய வேண்டும். இம்முறை “ஆக்கப்பூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம்” எனப்படுகிறது. குடியரசுத் தலைவர் அரசமைப்பு முறை கொண்ட பல நாடுகளிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வழிவகைகள் உள்ளன. குடியரசுத் தலைவர் அல்லது அவரது அமைச்சரவையில் ஒரு குறிப்பிட்ட அமைச்சர் மீது இத்தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கையில்லாத்_தீர்மானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது