திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 84:
அந்தியம் போதிது வாகும்
அழகனே! காப்பிட வாராய்
 
= மேற்கோள்கள் =
{{Reflist}}
 
=== '''கல்வெட்டுகள்''' ===
இக்கோயில் பல்லவ மன்னன் தந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள்,விஜயநகர மன்னர்கள் நாயகர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் ஆக்கம் பெற்றுள்ளதை அவர்கள் காலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மதுராந்தக உத்தம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய  ஸ்ரீ  கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை எப்படி தனதாக்கி கொண்டான் என்பதை விளக்கும் பாடல் ,
 
'''வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்'''
வரி 101 ⟶ 98:
சுந்தரபாண்டியன் சோழ நாட்டை கைப்பற்றிய போது அங்கிருந்த எல்லா மண்டபங்களை இடித்து தள்ளினான் அனால் அக்காவேரி நாட்டில் அவன் அழிக்காமல் விட்டது 16 தூண்களை உடைய மண்டபத்தை ஏனென்றால் அந்த மண்டபம் சோழ மன்னன் கரிகாலனை பாடியமைக்காக பட்டினப்பாலை பாடிய உருத்திரக்கண்ணருக்கு பரிசாக அளித்தது என்று விளக்குகிறது மேற்கொண்ட கல்வெட்டு பாடல்.
 
கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இதைஇது ''மாற்பிடுகு பெருங்கிணறு'' என்று அழைக்கப்பெறும்.இந்த இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ''ஆலம்பாக்கத்து கம்பன் அரையன்'' என்ற தலைவன் தன் அரசன் தந்திவர்மன்''நந்திவர்மன்'' பட்டபெயரான ''மாற்பிடுகு'' என்ற பெயரில்  "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இந்த கிணற்றின் பக்கசுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ''ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால்'' பொறிக்கப்பெற்றுள்ளது,
 
'''ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்'''
வரி 109 ⟶ 106:
'''தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்'''
 
'''உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்!'''

{{108 வைணவத் திருத்தலங்கள்}}
 
 
= மேற்கோள்கள் =
{{Reflist}}
 
 
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]