மணா கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
 
பாசில்காவை பத்ரிநாத்துடன் இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை]]-7 விரிவு மூலம் தெற்கே இக்கணவாயை அடையலாம், ஆர்வமிக்க இரு-சக்கர ஓட்டுனர்கள் இப்பாதையில் அடிக்கடி சென்று வருகின்றனர். இராணுவத்தினர் அல்லாத மோட்டார் வண்டி சங்க உறுப்பினர்கள் மணா கணவாயின் உயரங்களை அளவிட்டு லிம்கா புத்தகத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் <ref>{{cite web|url=http://www.limcabookofrecords.in|title=Limca Book of Records|website=www.limcabookofrecords.in}}</ref>.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணா_கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது