விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 22விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 22 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
[[Image:Maria_Magdalene_crucifixion_detail.jpeg|right|100px]]
'''[[சூலை 22]]''': '''[[மர்தலேன் மரியாள்]]''' (படம்) திருவிழா, [[பை நாள்|π அண்ணளவு நாள்]].
*[[1706]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]]க்கும் [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்து]]க்கும் இடையில் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டம்]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] உருவாக வழிவகுத்தது.
*[[1823]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[பட்டிக்கோட்டா குருமடம்]] [[டானியல் புவர்|டானியேல் வாரன் புவர்]] தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
வரிசை 6:
*[[1962]] – [[நாசா]]வின் [[மரைனர் திட்டம்|மரைனர் 1]] விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
*[[1963]] – முடிக்குரிய குடியேற்றமான [[சரவாக்]] சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு [[செப்டம்பர் 16]] இல் இது [[மலேசியா|மலேசியக் கூட்டமைப்பில்]] சேர்த்துக் கொள்ளப்பட்டது.
*[[1976]] – [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] [[சப்பான்]] இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை சப்பான் முழுமையாகச் செலுத்தியது.
{{SelAnnivFooter|Month=7|Day=22}}