சூலை 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
* [[838]] – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] தியோபிலசு [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியர்களிடம்]] பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
*[[1099]] – [[சிலுவைப் போர்கள்|முதலாம் சிலுவைப் போர்]]: பௌலியனின் கோட்ஃபிறி [[எருசலேம் பேரரசு|எருசலேம் பேரரசின்]] [[திருக்கல்லறைத் தேவாலயம்|திருக்கல்லறைத் தேவாலயத்தின்]] முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
*[[1456]] – [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]]யின் ஆட்சியாளர் [[பெல்கிரேட்]] முறுகையின் போது [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசர்]] [[இரண்டாம் முகமது]]வைத் தோற்கடித்தார்.
*[[1298]] – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் [[இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு]] மன்னர் [[வில்லியம் வேலசு|வில்லியம் வேலசையும்]] அவரது [[இசுக்காட்லாந்து|இசுக்காட்டியப்]] படைகளையும் தோற்கடித்தார்.
*[[1456]] – [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]]யின் ஆட்சியாளர் [[பெல்கிரேட்]] முறுகையின்முற்றுகையின் போது [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசர்]] [[இரண்டாம் முகமது]]வைத் தோற்கடித்தார்.
*[[1499]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் மாக்சிமிலியனின் படைகளை [[சுவிட்சர்லாந்து|சுவிசுப்]] படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.
*[[1587]] – அமெரிக்காவில் [[வட கரொலைனா]], ரோனோக் தீவில் [[ஆங்கிலேயர்]]களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர்.
*[[1706]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]]க்கும் [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்து]]க்கும் இடையில் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டம்]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] உருவாக வழிவகுத்தது.
*[[1797]] – [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்]]: எசுப்பானிய, பிரித்தானியக் கடற்படைகளுக்கிடையே சமர் மூண்டது. இதன்போது [[ஹோரஷியோ நெல்சன்]] கையில் படுகாயமடைந்து, கையின் ஒரு பகுதியை இழந்தார்.
*[[1802]] – பேரரசர் கியா லொங் [[ஹனோய்|அனோய்]] நகரைக் கைப்பற்றி [[வியட்நாம்|வியட்நாமை]] ஒன்றிணைத்தார்.
*[[1812]] – [[நெப்போலியப் போர்கள்]]: [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|வெல்லிங்டன் பிரபு]] தலைமையிலான [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[எசுப்பானியா]]வில் [[சலமன்கா|சலமாங்கா]] என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1823]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[பட்டிக்கோட்டா குருமடம்]] [[டானியல் புவர்|டானியேல் வாரன் புவர்]] தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 13</ref>
*[[1916]] &ndash; [[கலிபோர்னியா]], [[சான் பிரான்சிஸ்கோ]]வில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.
*[[1933]] &ndash; தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து [[நியூயார்க் நகர்|நியூயார்க்]]கை வந்தடைந்தார்.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: போர்க்காலத் தேவைக்காக அமெரிக்காவில் [[பெட்ரோல்]] பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
*[[1942]] &ndash; [[பெரும் இன அழிப்பு]]: [[போலந்து]], [[வார்சா]]வில் இருந்து [[யூதர்]]களின் நாடுகடத்தல் ஆரம்பமானது.
*[[1943]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு]]: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள்]] [[பலெர்மோ]]வைக் கைப்பற்றின.
*[[1944]] &ndash; [[போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு]] நாட்டில் சீர்திருத்தங்களையும், [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. [[போலந்து|போலந்தில்]] [[கம்யூனிசம்|கம்யூனிச]] ஆட்சி ஆரம்பமானது.
*[[1946]] &ndash; [[எருசலேம்|எருசலேமில்]] [[கட்டளைப் பலத்தீன்|கட்டளைப் பலத்தீனின்]] நிர்வாக மையம் அமைந்திருந்த கட்டடத்தில் [[சீயோனிசம்|சியோனிஸ்டுகள்]] குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 91 பேர் உயிரிழந்தனர்கொல்லப்பட்டனர்.
*[[1962]] &ndash; [[நாசா]]வின் [[மரைனர் திட்டம்|மரைனர் 1]] விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
*[[1963]] &ndash; முடிக்குரிய குடியேற்றமான [[சரவாக்]] சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு [[செப்டம்பர் 16]] இல் இது [[மலேசியா|மலேசியக் கூட்டமைப்பில்]] சேர்த்துக் கொள்ளப்பட்டது.
*[[1976]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] [[சப்பான்]] இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை சப்பான் முழுமையாகச் செலுத்தியது.
*[[1977]] &ndash; சீனத் தலைவர் [[டங் சியாவுபிங்]] மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
*[[1983]] &ndash; [[போலந்து|போலந்தில்]] இராணுவச் சட்டம் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.
*[[1992]] &ndash; [[மெதெயின்]] அருகே, [[கொலம்பியா]]வின் போதைப்பொருள் கடத்தல்காரர் [[பப்லோ எசுகோபர்]] சிறையில் இருந்து தப்பினார்.
*[[1999]] &ndash; [[விண்டோஸ் லைவ் மெசன்ஜர்]] மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
*[[2003]] &ndash; [[ஈராக்]]கில் [[சதாம் உசேன்|சதாம் உசேனின்]] புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
வரி 47 ⟶ 53:
*[[1983]] &ndash; [[நுவன் குலசேகர]], இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
*[[1992]] &ndash; [[செலெனா கோமஸ்]], அமெரிக்க நடிகை, பாடகி
*[[1996]] &ndash; [[சகிளீர் கிசோண்டோ]], அமெரிக்க நடிகர்
*[[2013]] &ndash; [[கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்]]
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
வரி 69 ⟶ 76:
*புரட்சி நாள் ([[காம்பியா]])
*[[மகதலேனா மரியாள்]] திருவிழா நாள்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது