"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

465 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2778724 AakashAH120 உடையது: Discussion is going on. (மின்)
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2778724 AakashAH120 உடையது: Discussion is going on. (மின்))

'''துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) என்பது 1975 முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும். உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒ[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ரு நாள் போட்டிகள்]] பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 வீச்சலகுகள்ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 வீச்சலகுகளாகக்ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற தொடர்களில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலிய அணி]] 5 முறையும் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] மற்றும் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] ஆகிய அணிகள் தலா 2 முறையும் [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]] மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] ஆகிய அணிகள் தலா 1 முறையும் உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன.

[[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை]] தொடர் [[இங்கிலாந்து]] மற்றும் [[வேல்சு]] ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டி சமனில் முடிந்தது. எனவே ஒரு நாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக [[கூடுதல் பந்துப் பரிமாற்றம்|கூடுதல்சூப்பர் வீச்சலகுஓவர்]] முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் கூடுதல்சூப்பர் வீச்சலகும்ஓவரும் சமனில் முடிந்ததால் விதிகளின் படி அதிக எல்லைகள் எடுத்தஎடுத்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை [[இந்தியா|இந்தியாவில்]] நடைபெறவுள்ளது.

==வரலாறு==
மூன்றாவது உலகக் கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஐசிசி யின் நிரந்திர உறுப்பினர் ஆனது. சிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக ஆட்டம் 60ல்60 ஓவர்களில் இருந்து 50 வீச்சலகுஓவர்களாக குறைக்கப்பட்டது, இங்கிலாந்தின் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் பகலொளி நேரம் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும். இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.

1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல்வேறுபல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாபிரிக்க அணியானது நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சி, சர்வதேச விளையாட்டு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து முதன்முறையாக பங்குபற்றியது. பாக்கித்தான் இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதலாவது வெள்ளைப்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்திரேலிய அணியை 7 இழப்புகளால்விக்கெட்டுக்களால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.

===ஆஸ்திரேலியாவின் மும்மை (1999-2007)===
1999 ஆம் ஆண்டு போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது, ஒருசில போட்டிகள் இசுக்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்சு ஆகிய நாடுகளில் நடைபெற்றன.<ref>Browning (1999), p. 274</ref><ref>{{cite web|url=http://www.nrich.maths.org/public/viewer.php?obj_id=1350&part=index&refpage=|publisher=nrich.maths|title=1999 Cricket World Cup|accessdate=28 January 2007}}{{Dead link|date=March 2012}}</ref> ஆஸ்திரேலியா சூப்பர் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த ஓட்ட இலக்கை இறுதி ஓவரில் எட்டியதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.<ref>Browning (1999), pp. 229–231</ref> மீண்டும் ஓர் இறுக்கமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர். இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானை 132 ஓட்டங்களிற்கு சுருட்டினர், பின்னர் அந்த இலக்கை 20 இற்கும் குறைந்த வீச்சலகுகளில்ஓவர்களில் 8 இழப்புகள்இலக்குகள் மீதமிருக்கையில் அடைந்தனர்.<ref>Browning (1999), pp. 232–238</ref>

=== '''நடத்துனர்களின்தொடரின் நடத்துனர்கள் வெற்றி (2011-2019)''' ===
2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நடத்தியநாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள்நாடுகளில் நடத்தியநடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தை 7 இழப்புகள்விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 5வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சு ஆகிய நாடுகள்நாடுகளில் நடத்தியநடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியும் கூடுதல்சூப்பர் வீச்சலகும்ஓவரும் சமனில் முடிந்ததால் எல்லைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வென்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இவ்வாறு தொடர்ந்து 3 முறையும் தொடரை நடத்திய அணிகளே வெற்றி பெற்றன.

== உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிவுகள் ==
|{{flagicon|ENG}}
இங்கிலாந்து
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன்
|{{cr|West Indies}}
291/8 (60 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''மேற்கிந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC75/WI_AUS_WC75_ODI-FINAL_21JUN1975.html புள்ளியட்டை]
|{{cr|AUS}}
274 (58.4 வீச்சலகுகள்ஓவர்கள்)

|1979
''[[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]
|{{flagicon|ENG}}
இங்கிலாந்து
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன்
|{{cr|West Indies}}
286/9 (60 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''மேற்கிந்தியா 92 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC79/WI_ENG_WC79_ODI-FINAL_23JUN1979.html புள்ளியட்டை]
|{{cr|ENG}}
194 அனைத்தும் இழப்பு (51 வீச்சலகுகள்ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|1983
''[[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|ENG}}
இங்கிலாந்து
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன்
|{{cr|IND}}
183 அனைத்தும் இழப்பு (54.4 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC83/IND_WI_WC83_ODI-FINAL_25JUN1983.html புள்ளியட்டை]
|{{cr|West Indies}}
140 அனைத்தும் இழப்பு (52 வீச்சலகுகள்ஓவர்கள்)

|1987
''[[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|IND}} {{flagicon|PAK}}
இந்தியா, பாக்கித்தான்
|[[ஈடன் கார்டன்ஸ்]], [[கொல்கத்தா]]
|{{cr|AUS}}
253/5 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''ஆத்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC87/AUS_ENG_WC87_ODI-FINAL_08NOV1987.html புள்ளியட்டை]
|{{cr|ENG}}
246/8 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|1992
''[[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|AUS}} {{flagicon|NZL}}
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து
|[[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்]], மெல்பேர்ண்
|{{cr|PAK}}
249/6 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''பாக்கித்தான் 22 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC92/PAK_ENG_WC92_ODI-FINAL_25MAR1992.html புள்ளியட்டை]
|{{cr|ENG}}
227 அனைத்தும் இழப்பு (49.2 வீச்சலகுகள்ஓவர்கள்)

|1996
''[[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|IND}} {{flagicon|PAK}} {{flagicon|SRI}}
இந்தியா, பாக்கித்தான், இலங்கை
|கடாஃபி அரங்கு, [[லாகூர்]]
|{{cr|SRI}}
245/3 (46.2 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/AUS_SL_WC96_ODI-FINAL_17MAR1996.html புள்ளியட்டை]
|{{cr|AUS}}
241/7 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|1999
''[[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|இங்கிலாந்து}}
இங்கிலாந்து
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன்
|{{cr|AUS}}
133/2 (20.1 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''ஆத்திரேலியா 8 இழப்புகளால்விக்கெட்டுக்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC99/SCORECARDS/FINALS/AUS_PAK_WC99_ODI-FINAL_20JUN1999.html புள்ளியட்டை]
|{{cr|PAK}}
132 (39 வீச்சலகுகள்ஓவர்கள்)

|2003
''[[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|RSA}}
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, கென்யா
|வண்டேரர்சு அரங்கு, [[ஜோகானஸ்பேர்க்]]
|{{cr|AUS}}
359/2 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''ஆத்திரேலியா 125 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC2003/SCORECARDS/FINALS/AUS_IND_WC2003_ODI-FINAL_23MAR2003.html புள்ளியட்டை]
|{{cr|IND}}
234 அனைத்தும் இழப்பு (39.2 வீச்சலகுகள்ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|2007
''[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|West Indies}}
[[கரிபியன்]]
|[[கென்சிங்டன் ஓவல் அரங்கம்]], [[பிரிஜ்டவுண்]]
||{{cr|AUS}}
281/4 (38 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''ஆத்திரேலியா 53 ஓட்டங்களால் வெற்றி ([[டக்வோர்த் லூயிஸ் முறை|ட/லூ முறை]])''' [http://content-aus.cricinfo.com/wc2007/engine/current/match/247507.html புள்ளியட்டை]
|{{cr|SRI}}
215/8 (36 வீச்சலகுகள்ஓவர்கள்)

|2011
''[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|IND}} {{flagicon|BGD}} {{flagicon|SRI}}
இந்தியா, வங்காளதேசம், இலங்கை
|[[வான்கேடே அரங்கம்]], [[மும்பை]]
|{{cr|IND}}
277/4 (48.2 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''இந்தியா 6 இழப்புகளால்விக்கெட்டுக்களால் வெற்றி ''' [http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/current/match/433606.html புள்ளியட்டை]
|{{cr|SRI}}
274/6 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|2015
''[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]''
|{{flagicon|AUS}} {{flagicon|NZL}}
ஆத்திரேலியா, நியூசிலாந்து
|[[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்|மெல்பேர்ண் துடுப்பாட்ட மைதானம்]], [[மெல்பேர்ண்]]
|{{cr|AUS}}
186/3 (33.1 வீச்சலகுகள்ஓவர்கள்)
|'''ஆத்திரேலியா 7 இழப்புகளால்விக்கெட்டுகளால் வெற்றி ''' [https://cricket.yahoo.com/postmatch-australia-vs-new-zealand_186885 புள்ளியட்டை]
|{{cr|NZL}}
183 அனைத்தும் இழப்பு (45.0 வீச்சலகுகள்ஓவர்கள்)

|-style="background:#ddeeff"
|{{flagicon|NZL}} {{flagicon|ENG}}
ஆத்திரேலியா, நியூசிலாந்து
|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], [[இலண்டன்]]
|{{cr|ENG}}
241 அனைத்தும் இழப்பு (50 வீச்சலகுகள்50ஓவர்கள்)
15/0 ([[கூடுதல் பந்துப் பரிமாற்றம்|கூடுதல்சூப்பர் வீச்சலகுஓவர்]])
23 எல்லைகள், 3 ஆறுகள்

|'''இங்கிலாந்து எல்லைகள் அடிப்படையில் வெற்றி'''[https://cricket.yahoo.com/postmatch-australia-vs-new-zealand_186885 புள்ளியட்டை]

241 (50 ஓவர்கள்)
|{{cr|NZL}}
241/8 (50 வீச்சலகுகள்)
15/1 (கூடுதல் வீச்சலகு)
14 எல்லைகள், 3 ஆறுகள்
|'''இங்கிலாந்து எல்லைகள் அடிப்படையில் வெற்றி ''' [https://cricket.yahoo.com/postmatch-australia-vs-new-zealand_186885 புள்ளியட்டை]
|{{cr|NZL}}
241/8 (50 வீச்சலகுகள்ஓவர்கள்)
15/1 (கூடுதல்சூப்பர் வீச்சலகுஓவ்)
14 எல்லைகள், 3 ஆறுகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2779146" இருந்து மீள்விக்கப்பட்டது