ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"துடுப்பாட்டம்|துடுப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|வீசப்படும் பந்து குச்சத்தைத் தாக்குவது குச்ச வீச்சு (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: ஆஷஸ் தொடர் 2018-19)]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வெளியேற்றுதல்''' ''(Dismissal)'' என்பது ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரின்]] ஆட்டத்தை எதிரணியினர் முடிவுக்குக் கொண்டுவந்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். இந்நிகழ்வின் விளைவாக துடுப்பாட்டும் அணி தன் '''வீரரை இழக்கும்''' ''(losing a wicket)''. பந்துவீசும் அணி தன் எதிரணியின் '''வீரரை வெளியேற்றும்''' ''(taking a wicket)''. ஒரு துடுப்பாட்டக்காரர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது அணியில் உள்ள வேறொரு துடுப்பாட்டக்காரர் களமிறங்குவார். ஒரு அணியின் 11 ஆட்டக்காரர்களில் 10 பேர் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். இது '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக பிடிபடுதல், குச்ச வீச்சு, குச்சம் முன்பு கால், ஓட்ட இழப்பு மற்றும் குச்சத் தாக்குதல் ஆகியவற்றின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுவார். ஒருவேளை செல்லாத பந்துவீச்சாக (no ball) இருந்தால் அதற்கு எந்தவித ஆட்டமிழப்பு விதிகளும் பொருந்தாது.
 
== பொதுவான வெளியேற்றும் முறைகள் ==
 
=== விதி 32 குச்ச வீச்சு ''(Bowled)''===
ஒருவேளை பந்துவீசுபவரின் பந்து குச்சத்தைத் தாக்கி வீழ்த்தினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அந்தப் பந்து நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு குச்சத்தை வீழ்த்தினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரரின் கையில் பட்டு குச்சத்தை வீழ்த்தினால் அது ஆட்டமிழப்பாகக் கருதப்படாது.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/bowled|title=Law 32.1 – Out Bowled|publisher=MCC|accessdate=6 May 2019}}</ref>
 
=== விதி 33 பிடிபடுதல் ''(Caught)''===
ஒருவேளை மட்டையாளர் தன் மட்டையால் அடிக்கும் பந்து நிலத்தைத் தொடும் முன்பே எதிரணி வீரர் பிடித்துவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.<ref>{{cite துடுப்பாட்டத்தில்web|url=https://www.lords.org/mcc/laws/caught|title=Law பெரும்பாலான33.5 வெளியேற்றங்கள் இந்தCaught முறையின்to மூலமேtake நிகழ்கின்றன.precedence|publisher=MCC|accessdate=22 April 2019}}</ref>
 
=== விதி 34 குச்சம் முன்பு கால் ''(Leg Before Wicket/LBW)''===
ஒருவேளை வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது குச்ச வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து குச்சத்தில் படாமல் விலகியிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதைக் கணிக்க மீளாய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.
 
=== விதி 38 ஓட்ட இழப்பு ''(Run Out)''===
ஒரு மட்டையாளர் குச்சங்களுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவர் எல்லைக் கோட்டைத் தொடும் முன்பே அவருக்கு அருகில் உள்ள குச்சம் பந்து மூலம் தாக்கப்பட்டால் கோட்டைத் தொடாத அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.
 
=== விதி 39 குச்சத் தாக்குதல் ''(Stumped)''===
ஒருவேளை மட்டையாளர் பந்தை அடிக்க கோட்டை தாண்டி முன்வரும்போது குச்சக் காப்பாளர் அந்த குச்சத்தைப் பந்தால் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அதற்கு முன்பே மட்டையாளர் கோட்டைத் தொட்டுவிட்டால் இந்த விதி பொருந்தாது.
 
குறிப்பு: செல்லாத பந்துகளுக்கு ''(no ball)'' இந்த விதிகள் எதுவும் பொருந்தாது.
 
== மீளாய்வு முறை ==
வரி 24 ⟶ 28:
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது