தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
== விளையாடும் முறை ==
பொதுவாக ஒரு போட்டியில் '''4 ஆட்டங்கள் ''(Innings)''''' நடைபெறும். ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சம் '''90 வீச்சலகுகள்அறுவீச்சுகள் ''(Overs)''''' வீசஅளவிற்கு பந்துவீச வேண்டும். நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை துடுப்பாடவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி துடுப்பாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது ஆட்டம் முடிந்த பிறகு ''ஆ'' அணி தன் முதல் ஆட்டத்தை ஆடும். பிறகு ''அ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும். இறுதியாக ''ஆ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும். முடிவில் தன் இரண்டு ஆட்டங்களையும் சேர்த்து எதிரணியின் மொத்த ஓட்டங்களை விட கூடுதலாக எடுக்கும் அணி வெற்றி பெறும்.
வரிசை 15:
ஒரு அணியின் ஆட்டம் முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
 
*'''அனைத்தையும்அனைவரும் இழத்தல்வெளியேறுதல் ''(All-Out)''''' - ஒரு அணி தன்அணியின் பத்து வீரர்களையும் இழக்கும்போதுஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும்
*'''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தல்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டத்தில் எடுத்த ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
*'''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் போது அந்த அணி வெற்றி பெறும்
வரிசை 24:
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
 
*'''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே அனைத்துஅதன் வீரர்களையும்10 இழந்துவிட்டால் வீரர்களும் ஆட்டமிழந்து விட்டால் எதிரணி '''வெற்றி''' பெறும்
*'''இலக்கை எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டினால் '''வெற்றி''' பெறும்
*'''இலக்கை எட்டும் முன்பே காலக்கெடு முடிவடைதல்'''- மூன்றாவதாக ஆடும் அணி இருமுறை ஆடிய அணியின் இலக்கை எட்டும் முன்பே ஆட்டத்தின் காலக்கெடு முடிவடைதல்- இதனால் நான்காவது ஆட்டம் நடைபெறாது- இருமுறை ஆடிய அணி '''வெற்றி''' பெறும்
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது