சாய்னா நேவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
திருத்தம்
வரிசை 37:
| bwf_id =
}}
'''சாய்னா நேவால்''' (''Saina Nehwal'', பிறப்பு: 17 மார்ச் 1990) ஒருஓர் [[இந்தியா|இந்திய]] [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட]] வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகஉலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,<ref name="worldnumber1">{{cite news|last1=Sukumar|first1=Dev|title=Nehwal Assured of Top Spot; Makes India Open Final|url=http://www.bwfbadminton.org/news_item.aspx?id=94107|accessdate=31 March 2015|work=Badminton World Federation|date=28 March 2015}}</ref><ref>{{cite news|title=World No.1 Saina Nehwal Wins Maiden India Open Super Series|url=http://sports.ndtv.com/badminton/news/239861-saina-nehwal-wins-maiden-crown-as-world-number-one|accessdate=31 March 2015|work=NDTV Sports - Badminton News|agency=[[பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா|பிடிஐ]]|date=29 மார்ச் 2015}}</ref> உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், [[ஒலிம்பிக் விளையாட்டுகள்|ஒலிம்பிக்]] இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.<ref>{{cite web|url=http://sports.in.msn.com/olympics/news/article.aspx?cp-documentid=250469902|title=Saina first Indian shuttler to win Olympic medal |accessdate=4 August 2012}}</ref> 2012 ஆகத்து மாதத்தில் நடந்த [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|லண்டன் ஒலிம்பிக்]] போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.<ref>{{cite web|url= http://www.indianexpress.com/news/miracle-win-saina-nehwal-wins-bronze-medal-after-opponent-pulls-out/983888/ |title= 'Miracle win': Saina Nehwal wins bronze medal after opponent pulls out|date=4 August 2012}}</ref> [[பிரகாஷ் பதுகோனே]]க்குப் பின்னர் உலகஉலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகஉலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே.
 
சூன் 21, 2009ஆம் நாள் [[ஜாகர்தா]]வில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.
வரிசை 61:
| {{silver medal}}
|-
| ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்டஇறகுப்பந்தாட்டப் போட்டி
| 2005
| align="center"|வாகையாளர்
வரிசை 77:
| align="center"|வாகையாளர்
|-
| ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்டஇறகுப்பந்தாட்டப் போட்டி
| 2006
| align="center"|வாகையாளர்
|-
| இந்திய தேசிய இறகுப்பந்தாட்டஇறகுப்பந்தாட்டப் போட்டிகள்
| 2007
| align="center"|வாகையாளர்
வரிசை 93:
| align="center"|வாகையாளர்
|-
| இந்திய தேசிய இறகுப்பந்தாட்டஇறகுப்பந்தாட்டப் போட்டிகள்
| 2008
| align="center"|வாகையாளர்
வரிசை 117:
 
1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
:ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.<ref>http://www.thehindu.com/sport/article3717963.ece?homepage=true</ref> அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யிஹன் வங்வங்கை (உலகின் தர வரிசையில் முதலிடம்)' எதிர்த்துப் போராடினார். 13-21, 13-21 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.
 
2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண்.
வரிசை 123:
==சாதனைகள்==
* இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.
* உலக இளையர் இறகுப்பந்தாட்டஇறகுப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.
* சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாய்னா_நேவால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது