சிதம்பரம் நடராசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
}}
 
'''நடராசர் கோயில்''' [[அப்பர்]], [[சுந்தரர்]], [[சம்பந்தர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[சோழ நாடு]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] ஒன்றாகும். இத்தலம் '''சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்''' என்றும் '''சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில்''' என்றும் '''சிதம்பரம் கோயில்''' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் '''கோயில்''' என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் ''பூலோக கைலாசம்'' என்றும் ''கைலாயம்'' என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்திலுள்ள]] [[சிதம்பரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
இவ்வூரானது ''தில்லை'' என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பரம்_நடராசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது