"திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Tirukkarukavur1.jpeg|thumb|ரத வடிவ மண்டபத்தில் சக்கரமும் குதிரையும்]]
 
'''திருக்கருக்காவூர்''' - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம்| பாபநாசம் வட்டத்தில்]] காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள [[18|18ஆவது]] [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==தல வரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2779651" இருந்து மீள்விக்கப்பட்டது