சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி இற்றை
வரிசை 38:
| next_mission = [[சந்திரயான்-3]]
}}
'''சந்திரயான்-2''' (''Chandrayaan-2'')<ref name="Chandra">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=candra&direction=SE&script=HK&link=yes |title=candra |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref><ref name="Yaan">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=yaana&direction=SE&script=HK&link=yes |title=yaana |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref>}} என்பது [[சந்திரயான்-1]] இற்குப் பின்னர் [[நிலா]]வை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட [[இந்தியா]]வின் இரண்டாவது விண்கலம் ஆகும்.<ref>{{cite news |url=http://indianexpress.com/article/technology/science/isro-begins-flight-integration-activity-for-chandrayaan-2-as-scientists-tests-lander-and-rover-4905883/ |title=ISRO begins flight integration activity for Chandrayaan-2, as scientists tests lander and rover |work=The Indian Express |agency=Press Trust of India |date=25 October 2017 |accessdate=21 December 2017}}</ref> [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால்]] (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,<ref>{{cite web |last=Kumar |first=Chethan |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-nearly-ready-for-july-launch/articleshow/69724508.cms |title=Chandrayaan-2 nearly ready for July launch |work=The Times of India |date=10 June 2019 |accessdate=14 July 2019}}</ref><ref>{{cite news|url=https://www.thehindu.com/sci-tech/science/isro-gears-up-for-chandrayaan-2-mission/article27705909.ece|title=ISRO gears up for Chandrayaan-2 mission|newspaper=The Hindu|date=9 June 2019|last1=d. s|first1=Madhumathi}}</ref> [[ஸ்ரீஹரிக்கோட்டா]] விண்வெளி மையத்தில் இருந்து 2019 சூலை 22 அன்று [[நிலா]]வை நோக்கி [[ஜி. எஸ். எல். வி மார்க் III]] ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.<ref>https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-launch-bahubali-rocket-takeoff-2-43-pm-monday-1572017-2019-07-21</ref>
<ref name="gslv3">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms |title=Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position |work=The Times of India |agency=Times News Network |first=Surendra |last=Singh |date=5 August 2018 |accessdate=15 August 2018}}</ref><ref name="gslv2" /> இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி (ஆய்வுக் கலன்) ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன.<ref>{{cite news |url=https://www.ndtv.com/india-news/chandrayaan-2-delayed-israel-could-beat-india-in-race-to-moons-surface-1895221 |title=India Slips in Lunar Race with Israel As Ambitious Mission Hits Delays |work=NDTV |first=Pallava |last=Bagla |date=4 August 2018 |accessdate=15 August 2018}}</ref>
 
வரிசை 44:
 
== சந்திரயான் திட்டங்கள் ==
நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக [[சந்திரயான்-1|சந்திரயான்]] என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளனதொடங்கப்பட்டன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனசெயல்படுத்தப்பட்டன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு [[செயற்கைக்கோள்]] செலுத்தப்பட்டு இருக்கிறதுசெலுத்தப்பட்டது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.
 
சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டு இருக்கிறதுகொண்டிருந்தது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டனமுடிந்தன.
நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக [[சந்திரயான்-1|சந்திரயான்]] என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு [[செயற்கைக்கோள்]] செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.
 
இப்பணித்திட்டங்களின் தலைவராக [[மயில்சாமி அண்ணாதுரை]] இருந்து வருகிறார்இருந்தார்.
சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டன.
 
இப்பணித்திட்டங்களின் தலைவராக [[மயில்சாமி அண்ணாதுரை]] இருந்து வருகிறார்.
 
== என்னென்ன கருவிகள் ==
சந்திரயான்-2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான [[ஏவூர்தி]] (ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள்), நிலவில் தரையிறங்கி சோதனை நடத்துவதற்காக லேண்ட் ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும்தயாரிக்கப்பட்டன. இது தவிர செயற்கை கோளில் பிற நாடுகளின் சார்பாகவும் கருவிகள் அனுப்பப்படும்அனுப்ப திட்டமிடப்பட்டது. அது தொடர்பாக வெளிநாடுகளிடம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதுசெய்யப்பட்டது. அந்த நாடுகளின் கருவிகளை சுமந்து செல்வதற்காக, இஸ்ரோவுக்கு அவை கட்டணம் செலுத்தும்செலுத்த என்பது குறிப்பிடத்தக்கதுவேண்டும்.
 
.
சந்திரயான்-2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான [[ஏவூர்தி]] (ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள்), நிலவில் தரையிறங்கி சோதனை நடத்துவதற்காக ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும். இது தவிர செயற்கை கோளில் பிற நாடுகளின் சார்பாகவும் கருவிகள் அனுப்பப்படும். அது தொடர்பாக வெளிநாடுகளிடம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் கருவிகளை சுமந்து செல்வதற்காக, இஸ்ரோவுக்கு அவை கட்டணம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== லேண்ட் ரோவர் ==
 
தற்போது, சந்திரயான் -2 செயற்கைகோள் வடிவமைப்பு பணிகள் முடிந்து விட்டன. இதைத் தொடர்ந்து ரஷிய [[விஞ்ஞானி|விஞ்ஞானிகளுடன்]] சேர்ந்து ஒரு கூட்டு ஆய்வை மேற்கொள்ள இருக்கிறோம். அடுத்தபடியாக, செயற்கை கோளின் பாதுகாப்பு அம்சங்களை வடிவமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு முழுவதும் அந்த பணிகள் நடைபெறும்.
 
அதற்காக, சந்திரயான் -1 கருவிகள் மூலமாக கிடைத்த விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது. அந்த கருவியை ரஷ்ய விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இது தவிர வெளிநாடுகளின் பல்வேறு கருவிகளும் அந்த செயற்கை கோளில் எடுத்துச் செல்லப்படும்.
 
== அதிக வெப்ப கதிரியக்கம் ==
 
லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்க செய்வது என்பதை அடையாளம் கண்டு வருகிறோம். சந்திரயான் -1 அனுப்பியுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் அதுபற்றி முடிவு எடுக்கப்படும். நிலவை சுற்றிலும் நிலவும் வெப்ப கதிரியக்கம் குறித்த முக்கியமான தகவலை சந்திரயான் -1, அளித்ததாக கருதுகிறோம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது