சூலை 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானிய]], [[கனடா|கனேடிய]] விமானங்கள் [[செருமனி]]யின் [[ஆம்பர்கு]] நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. [[நவம்பர்]] மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், 280,000 கட்டடங்கள் அழிந்தன.
*[[1959]] – [[மாஸ்கோ]]வில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. [[ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்|அமெரிக்கத் துணைத் தலைவர்]] [[ரிச்சர்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனும் ]] [[சோவியத்]] தலைவர் [[நிக்கிட்டா குருசேவ்]]வும் புகழ் பெற்ற ''அடுப்படி விவாதத்தில்'' கலந்து கொண்டனர்.
*[[1969]] – நிலாவில் இறங்கிய [[அப்பல்லோ 11]] விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் கடலில்]] இறங்கியது.
*[[1977]] – [[லிபியா]]வுக்கும் [[எகிப்து]]க்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
*[[1982]] – [[ஜப்பான்|யப்பானில்]], [[நாகசாகி]]யில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.
*[[1983]] – [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கு]] எதிரான [[கறுப்பு யூலை]] கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. [[ஈழப் போர்|ஈழப்போரின்]] தொடக்கமாக இது கருதப்படுகிறது.
*[[1991]] – [[இந்தியா|இந்திய]] அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
*[[2001]] – [[கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001|கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்]]: [[கொழும்பு|கொழும்பில்]] [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கரும்புலிகள்|விடுதலைப் புலிகளினால்]] தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
வரிசை 46:
*[[1979]] – [[ரோஸ் பைரன்]], ஆத்திரேலிய நடிகை
*[[1981]] – [[டக் பொலிஞ்சர்]], ஆத்திரேலியத் துடுப்பாளர்
*[[1982]] – [[அண்ணா பகுய்ன்]], கனடிய-நியூசிலாந்து நடிகை
<!-- Do not add yourself, non-notable people, fictional characters or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 60 ⟶ 61:
 
==சிறப்பு நாள்==
*சிறுவர்காவல்துறையினர் நாள் ([[வனுவாட்டுபோலந்து]])
 
==வெளி இணைப்புகள்==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/24 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது