இலக்கு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wicket.jpg|thumb|274x274px|இழப்பின் தோற்றம்]]
'''இழப்பு''' ''(Wicket)'' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்திற்குத்]] தேவைப்படும் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரை]] ஆட்டமிழக்கச் செய்ய பயன்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. நடுகளத்தின் இரு முனைகளில் தலா இரண்டு இழப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.
 
=== குச்சி மற்றும் மரத்துண்டு ===
ஒரு இழப்பு என்பது மூன்று குச்சிகள் மற்றும் இரு துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்படும். இதன் அளவுகள் மற்றும் இழப்பு அமைக்கும் முறை குறித்து விளக்கும் துடுப்பாட்ட விதி 8 பின்வருமாறு:
 
இழப்பு என்பது 28 அங்குலங்கள் உயரமுள்ள மூன்று மரக்குச்சிகளைக் கொண்டிருக்கும். மட்டை வீசும் களத்தின் மேல் ஒவ்வொரு குச்சியும் 9 அங்குல இடைவெளிகளில் சமமாக நடப்படும். குச்சிகளின் உச்சியில் உள்ள பள்ளங்களில் இரு மரத்துண்டுகள் வைக்கப்படும். குச்சிகளுக்கு மேல் 0.5 அங்குல உயரத்தைத் தாண்டி மரத்துண்டுகளை வைக்கக்கூடாது. மேலும் மரத்துண்டுகளின் அளவு 4.31 அங்குலங்களாக இருக்க வேண்டும்.<ref>{{Cite web|url=https://www.lords.org/mcc/laws/the-wickets|title={% DocumentName %} Law {{!}} MCC|website=www.lords.org|access-date=2019-07-23}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது