களவாணி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பாடல்கள்: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
}}
 
'''களவாணி''' சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் [[2010]], [[ஜூன் 25]] இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். [[தஞ்சாவூர்|தஞ்சை]] மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[பசங்க]] படத்தில் நடித்த [[விமல்]] கதாநாயகனாகவும், [[ஓவியா]] கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
 
== பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/களவாணி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது