சீனப் பொதுவுடமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சீன அரசு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox PRC political parties|
party_name = சீனப் பொதுவுடமைக் கட்சி <br />中国共产党 <br /> 中國共產黨 |
colorcode = red |
party_logo = [[படிமம்:Danghui.svg|center|80px|Hammer and Sickle]] |
leader = [[ஹூ சிங்தாவ்]] |
foundation = [[ஜூலை 1]], [[1921]] (அதிகாரபூர்வம்)<br />[[ஜூலை 23]], [[1921]] (நடப்பு)|
ideology = [[மார்க்சியம்-லெனினிசம்]], [[மாவோயிசம்]], [[டெங் சியாவோபிங் கோட்பாடு]] என்பவற்றுடன் [[சீன இயல்புகளுடன் கூடிய சோசலிசம்]], [[Three Represents]], [[அறிவியல் வளர்ச்சிக் கருத்துரு]]|
headquarters = [[சோங்னான்ஹாய்]], [[பீஜிங்]]|
members = 73,360,000 (2007)
}}
 
'''சீனப் பொதுவுடமைக் கட்சி''' (சீபொக) அல்லது '''சீனக் கம்யூனிஸ்ட் கட்சி''' [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசின்]] ஆளும் [[அரசியல் கட்சி]]யாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[குவோமிந்தாங்]] கட்சியின் ஆட்சியில் இருந்த அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட இக் கட்சி, [[சீனப் புரட்சி]] எனப்படும் புரட்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 [[மில்லியன்]]களுக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சீனப்_பொதுவுடமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது