கூலிப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அண்டை நாட்டினர் பொன் பெற்றுக் கொண்டு கூலிப்படையாகப் பணியாற்றினர் என்ற குறிப்பு உள்ள பகுதியை இணைத்துள்ளேன்.
சி கூலிப்படை பற்றிய ஒரு குறிப்பு திருவிளையாடற் புராணத்தில் உள்ளது.
வரிசை 4:
[[இலங்கை]]யில் இலங்கை இராணுவம் கூலிப்படைகளை [[ஈழப்போர்|ஈழப்போரில்]] பயன்படுத்தியது.{{cn}} இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென் மாவட்டங்களான [[திருநெல்வேலி]], [[மதுரை]] போன்ற மாவட்டங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article8380876.ece| தென் மாவட்டங்களில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரிப்பு: உ.வாசுகி திடுக்கிடும் தகவல்] தி இந்து தமிழ் 21 மார்ச் 2016</ref>
 
திருவிளையாடற் புராணத்தில் 30ஆவது படலமான “மெய்காட்டிய படலம்” பாடல்களில் குலபூடணபாண்டியனின் ஆட்சியில் பல்வேறு அண்டைநாட்டினர் கூலிப்படையாகப் பணியாற்றினர் என்ற குறிப்பு உள்ளது<ref>{{Cite web|url=https://shaivam.org/scripture/Tamil/2316/thiruvilaiyadal-puranam-padalam-29-to-39|title=திருவிளையாடற் புராணம் - மாயப் பசுவை வதைத்த படலம் முதல் உலவாக்கோட்டை அருளிய படலம் வரை|website=shaivam.org|access-date=2019-07-23}}</ref>.
 
“கொங்கர் குரு நாடர் கங்கர் கருநாடர் அங்கர் ஆரியர்கள் வங்கர் மாளவர்கள் குலிங்கர் கொங்கணர்கள் தெலுங்கர் சிங்களர்கள் கலிங்கர் கவுடத்தர் முதலான அண்டை நாட்டினரும், மேலும், காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர் கூர்ச்சர்கள் பல்லவர் பப்பரர்கள் வில்லர் விதேகர் கடாரர் கேகயர்கள் மராடர் முதலான பல்வேறு அண்டைநாட்டினர் கூலிப்படையாகப் பணியாற்றினர் என்ற குறிப்பு உள்ளது<ref>{{Cite web|url=https://shaivam.org/scripture/Tamil/2316/thiruvilaiyadal-puranam-padalam-29-to-39|title=திருவிளையாடற் புராணம் - மாயப் பசுவை வதைத்த படலம் முதல் உலவாக்கோட்டை அருளிய படலம் வரை|website=shaivam.org|access-date=2019-07-23}}</ref>.
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/கூலிப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது